கருப்பு உடையில் கலக்கும் தமன்னா..! லேட்டஸ்ட் போட்டோஷூட் படங்கள் வைரல்

tamanna new photo shoot - நடிகை தமன்னாவின் கருப்பு உடையில் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கருப்பு உடையில் கலக்கும் தமன்னா..! லேட்டஸ்ட் போட்டோஷூட் படங்கள் வைரல்
X

தமன்னா.

tamanna new photo shoot - நடிகை தமன்னாவின் கருப்பு உடையில் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

தமன்னா தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் ,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2005ல் சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரையுலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது.

இதனைத்தொடர்ந்து நடிகர் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன்,விஜய்யுடன் சுறா ஆகிய படங்களில் நடித்தார். கன்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார்.தமிழ் ,தெலுங்கு , கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 70 படங்களிலும், 65 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

tamanna latest photos


நடிகை தமன்ன பாட்டியா, தனது ஃபேஷன் தேர்வில் மிகுந்த நாட்டமுள்ளவர். எந்த நிறத்திலான ஆடையிலும் அவர்களுக்கு ஒரு சிறப்பு அலங்காரத்தை கொடுக்கும். இவர் வெளியிட்டு வரும் போட்டோஷூட் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


இந்த நிலையில் தற்போது சமூகவலைதளத்தில் கருப்பு நிற உடையில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமன்னா நடிப்பில் சமீபத்தில் பப்ளி பௌன்சர் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியானது.

Updated On: 2022-11-25T14:25:21+05:30

Related News

Latest News

 1. தேனி
  தேனியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்.. நிரந்தர தீர்வுக்கு செய்ய...
 2. தேனி
  தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் நடவுப் பணிகள் நிறைவு..
 3. மதுரை மாநகர்
  இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு...
 4. விராலிமலை
  கீரனூரில் இருந்து புலியூருக்கு பேருந்து வசதி: ஜனநாயக மாதர் சங்கம்...
 5. துறைமுகம்
  கடற்படை தினத்தையொட்டி போர்க் கப்பல்களை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
 6. சென்னை
  திருநெல்வேலி எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவு.. ஆதிதிராவிடர் மாநில ஆணையம்...
 7. புதுக்கோட்டை
  வருவாய்த்துறையினரை கண்டித்து சிபிஎம் கட்சியினர் காத்திருப்புப்...
 8. சென்னை
  தகுதி இல்லாதவர்களுக்கு அரசு வீடுகள் ஒதுக்கீடு.. அதிகாரிகள் மீது...
 9. சிவகாசி
  விபத்தை ஏற்படுத்திய பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்
 10. இந்தியா
  விழிஞ்சம் துறைமுகத்தில் மத்தியப் படை பாதுகாப்பு கோரி அதானி குழுமம்...