/* */

அமேசான் பிரைமில் ஸ்வீட், காரம், காபி!

Sweet Kaaram Coffee Web Series in Tamil-அமேசான் பிரைம் வீடியோஸ் ஓடிடியில் சுவீட்,, காரணம், காபி என்ற 8 எபிசோடுகளை கொண்ட இணைய தொடர் வெளியாகிறது.

HIGHLIGHTS

அமேசான் பிரைமில் ஸ்வீட், காரம், காபி!
X

Sweet Kaaram Coffee Web Series in Tamil-தமிழில் 80களில் புகழ்பெற்ற நடிகையான லக்ஷ்மி, 90களில் புகழ்பெற்ற மதுபாலா, இரண்டாயிரத்துக்கு பிறகு மலையாள சினிமாவில் கவனம் பெற்ற நடிகை சாந்தி பாலசந்திரன் ஆகிய மூன்று தலைமுறை சேர்ந்த நடிகைகள் இணைந்து நடித்துள்ள இணையத் தொடர்தான் ஸ்வீட் காரம் காப்பி.

இந்தத் தொடரினை பிஜோய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து, ஸ்வாதி ரகுராம் ஆகியோர் இயக்கியுள்ளனர். லயன் டூத் ஸ்டுடியோஸ் தயாரித்து அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்தத்தொடரில் 8 எபிசோடுகள் இருக்குமென தகவல் வெளியாகியுள்ளது.

இந்த் தொடருக்கு ரேஷ்மா கட்டாலா, ஸ்வாதி ரகுராம், வினித்ரா மாதவன் மேனன், கிருஷ்ணசாமி ராம்குமார் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்கள்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறை பெண்கள் பயணம் மேற்கொள்ளும்போது நடப்பவையே கதையாக உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன்.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். அமேசான் ப்ரைம் ஓடிடியில் ஜூலை 7ஆம் நாள் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 30 March 2024 5:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்