/* */

விரைவில் வருகிறது சூப்பர் அப்டேட்!

Sun Kudumbam Viruthugal-சன் குடும்பம் விருதுகள் 2023 வெற்றியாளர்கள் பட்டியல்: சன் டிவி விருதுகள் வாக்கு, சிறந்த தமிழ் கதாநாயகன், கதாநாயகி, தொடர், வெற்றியாளர் பெயர்கள், வாக்களிப்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு தேதி & நேரம், பரிந்துரைகள், SunNxt இல் ஆன்லைனில் பார்க்கவும், முழு நிகழ்ச்சி தேதி நேரமும்.

HIGHLIGHTS

Sun Kudumbam Viruthugal
X

Sun Kudumbam Viruthugal

Sun Kudumbam Viruthugal-சன் குடும்பம் விருதுகள் 2023 வின்னர் லிஸ்ட்: சன்டிவி விருதுகள் வாக்குகள், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த சீரியல், வின்னர் பட்டியல், வோட்டிங், டிவியில் ஒளிபரப்பாகும் தேதி

Sun Kudumbam Viruthugal 2023 Winners list: Sun TV Awards Vote, Best Tamil Hero, Heroine, Serial, Winner Names, Voting, TV Telecast date & time, Nominations, Watch Online on SunNxt, Full Show Date Timings

சன் குடும்பம் விருதுகள் 2023 வெற்றியாளர்கள் பட்டியல்: சன் டிவி விருதுகள் வாக்கு, சிறந்த தமிழ் கதாநாயகன், கதாநாயகி, தொடர், வெற்றியாளர் பெயர்கள், வாக்களிப்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு தேதி & நேரம், பரிந்துரைகள், SunNxt இல் ஆன்லைனில் பார்க்கவும், முழு நிகழ்ச்சி தேதி நேரமும்

Sun Kudumbam Viruthugal Winners list 2022, Award Winner Category: சன் குடும்பம் விருதுகள் வெற்றியாளர்கள் பட்டியல் 2022, விருது வென்றவர்கள்:

விரைவில் அப்டேட் செய்யப்படும்

sun kudumbam viruthugal 2023 winners list full, sun tv awards 2023 winners list, sun tv awards 2022 live, sun television awards 2023, sun television awards 2023 winners list

கடந்த ஆறு வருடங்களாக சின்னத்திரை நடிகர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் தரும் வகையில் சன்டிவி நிறுவனம் வழங்கி வரும் விருதுகள் சன் குடும்பம் விருதுகள். இதுவரை 6 முறை விருதுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இப்போது 7வது முறையாக இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

சன் குடும்பம் விருதுகள் 2023 விரைவில் துவங்க இருக்கிறது. இதில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சீரியல்களில் தோன்றி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர்கள் வெற்றி பெற அதிகவாய்ப்புகள் இருக்கின்றன.

சின்னத்திரையில் நடிகர்கள், நடிகைகள் மட்டுமின்றி, இயக்கம், தயாரிப்பு, படைப்பாற்றல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகள் விருதுகள் வழங்கப்படவுள்ளன. சீரியல்களுக்கும், ரியாலிட்டி ஷோக்களுக்கும் தனித்தனியே விருதுகள் கொடுக்கப்படுகின்றன. சிறந்த நாயகன், நாயகி, துணை நடிகர், நடிகை, வில்லன், வில்லி, புதுமுகம் அறிமுகம், இயக்குநர் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். நடுவர் குழு மூலம் தரப்படும் விருதுகளும், பொதுமக்கள் வாக்கு செலுத்தி தரப்படும் விருதுகளும் நடக்கும்.

How to vote for sun kudumbam awards 2023 | Missed call Numbers for sun tv awards voting

சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த கதாநாயகி, கதாநாயகன், சிறந்த சீரியல், சிறந்த ஜோடி என பல்வேறு பட்டியலில் மிஸ்டு கால் கொடுத்து ஓட்டு போடலாம்

Sun Kudumbam Viruthugal Best Serial award சிறந்த சீரியல்

Ethirneechal எதிர்நீச்சல்

Kayal கயல்

Sundari சுந்தரி

Vanathai Pola வானத்தைப் போல

Iniya இனியா

Anantha Ragam ஆனந்த ராகம்

Mr.Manaivi மிஸ்டர் மனைவி

Priyamana thozhi பிரியமான தோழி

Pandavar illam பாண்டவர் இல்லை

Aruvi அருவி

Ilakkiya இலக்கியா

Malar மலர்

Sun Kudumbam Viruthugal Best Pair award சிறந்த ஜோடி

சக்தி, ஜனனி (Ethirneechal)

எழில், கயல் Kayal)

கார்த்திக், சுந்தரி ( Sundari)

ராஜபாண்டி, துளசி (Vanathai Pola)

விக்ரம், இனியா (Iniya)

அழகு சுந்தரம், ஈஸ்வரி (Anantha Ragam)

விக்கி, அஞ்சலி (Mr.Manaivi)

ஆதி, பவித்ரா (Priyamana thozhi)

புகழ், அருவி ( Aruvi)

கௌதம், இலக்கியா (Ilakkiya)

அர்ஜூன், மலர் ( Malar)

Sun Kudumbam Viruthugal Best hero award சிறந்த ஜோடி

சக்தி (Ethirneechal)

எழில் ( Kayal)

கார்த்திக் ( Sundari)

ராஜபாண்டி (Vanathai Pola)

விக்ரம் (Iniya)

அழகு சுந்தரம் (Anantha Ragam)

விக்கி (Mr.Manaivi)

ஆதி (Priyamana thozhi)

புகழ் ( Aruvi)

கௌதம் (Ilakkiya)

அர்ஜூன் ( Malar)


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 April 2024 6:14 AM GMT

Related News