/* */

சந்தானத்துடன், காமெடி நடிகர் செந்தில் காம்பினேஷன்; தெறிக்கவிட்ட போஸ்டர்

senthil acting with Santhanam - நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘கிக்’ படத்தில், காமெடி நடிகர் செந்தில் புதிய கெட்டப்பில் நடித்துள்ளார்.

HIGHLIGHTS

சந்தானத்துடன், காமெடி நடிகர் செந்தில் காம்பினேஷன்; தெறிக்கவிட்ட போஸ்டர்
X

senthil acting with Santhanam - சந்தானம் - செந்தில், காமெடி நடிப்பில் புது கூட்டணி.

senthil acting with Santhanam, santhanam new movie 2022- நடிகர் சந்தானம் தற்போது தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் 'கிக்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது சந்தானம், 'மேயாத மான்' மற்றும் 'ஆடை' ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் நடித்த, 'குலுகுலு' திரைப்படம் படுதோல்வி அடைந்தது.


இதையடுத்து உருவாகும் தமிழ் மற்றும் கன்னட படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்குகிறார். 'சந்தானம் ' என்ற தற்காலிக தலைப்போடு இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது தொடங்கி சத்தமே இல்லாமல் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இந்த படத்துக்கு 'கிக்' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில், நடிகர் செந்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. வித்யாசமான கெட்டப்பில், இதில் காமெடி நடிகர் செந்தில் காட்சி தருகிறார்.

Updated On: 16 Sep 2022 6:32 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...