/* */

சாரா டெண்டுல்கரின் அழகு உடை ரகசியம் இதுதான்! நீங்களும் தெரிஞ்சிக்கோங்க!

சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கரின் அழகு உடை ரகசியம் குறித்த அனைத்து தகவல்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

HIGHLIGHTS

சாரா டெண்டுல்கரின் அழகு உடை ரகசியம் இதுதான்! நீங்களும் தெரிஞ்சிக்கோங்க!
X

பாரம்பரிய சேலை Traditional saree


பாரம்பரிய சேலையில் மிக குறைந்த மேக்அப் மற்றும் நகைகள் அணிந்து போஸ் கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். சாரா டெண்டுல்கர் அவர்களது பாரம்பரியமான மராத்தி சேலையில் அழகாக காட்சியளிக்கிறார்.

கிராப்டாப் மற்றும் பாவாடை crop top and skirt


இளம் வயதுள்ள மணமகளுக்கு திருமணத்துக்கு தயாராகும்போது அல்லது திருமண நாளைக்கு முந்தைய நாள் அணிய மிகச் சிறப்பான ஒரு உடை இந்த கிராப் டாப் மற்றும் பாவாடை. இந்த காம்பினேசன் ரொம்ப எளிமையாகவும் பார்க்க நல்ல லுக்காகவும் இருக்கும். அணிவதற்கும் ஈஸியாக இருக்கும். இதனால் பலரும் இதனையே விரும்புகின்றனர்.

லெஹெங்கா சோலி


லெஹெங்கா எனும் உடை தற்போதைய இளம் பெண்களின் ஃபேவரைட் உடையாக மாறியிருக்கிறது. இது ஒரு காலத்தில் பாவாடை தாவணி என்று அழைக்கப்பட்ட உடைதான் கொஞ்சம் ரீ மாடல் செய்து தாவணியை துப்பட்டாவாகவும் சிலர் தாவணியாகவுமே பயன்படுத்துகின்றனர்.

முக்கியமாக வட இந்திய குடும்ப விழாக்களில் இளம் பெண்கள் லெஹெங்கா அணிவதை விரும்புகின்றனர்.

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா


80களில் மிகவும் ஃபேஷனாக இருந்த பாவாடை தாவணி உடை தான் இப்போது இந்தமாதிரி அணியப்படுகிறது. அதுவும் நம் நெருங்கிய உறவினர்களின் திருமணத்தில், இளம் பெண்கள் பலர் இப்படி அணிந்திருப்பதை கண்டிருக்கக்கூடும். சாரா டெண்டுல்கர் இந்த உடையில் எம்பிராய்ட்ரரி செய்து பாரம்பரிய முகூர்த்த உடையாக அணிந்திருக்கிறார்.

சஹாரா உடை


அம்பர்லா சுடிதார் போலவும் பேண்ட் அணிந்தது போலவும் வித்தியாசமாக இருக்கும் இந்த உடைதான் சஹாரா. இது லெஹெங்கா மாதிரியான இன்னொரு மாற்றப்பட்ட உடையாகும். இளம் மணமகளுக்கு இது மிகச் சிறந்த உடையாக இருக்கும்.

மேற்கத்திய பாணி உடை


கொஞ்சம் மேற்கத்திய பாணி உடையை அணியவும் இளம் பெண்கள் விரும்புவார்கள். முகூர்த்தம் தவிர்த்த மற்ற நேரங்களில் இதனை அணிந்து தனது வருங்கால கணவருடன் புகைப்படம் எடுக்க மணமகள் விரும்புவார்கள். அதுவும் நல்ல நிறமான பெண்ணுக்கு கறுப்பு நிற கவுண் சிறப்பாக இருக்கும்.

சாரா டெண்டுல்கரின் இந்த சிவப்பு நிற உடை மிகச் சிறப்பானதாக இருக்கிறது. இறுக்கமான மேல்புற உடையும், பறக்கும்படியான சிறகுகளும் இருக்கும் சூப்பரான உடை இது.

Updated On: 20 May 2023 6:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...