/* */

விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைவிமர்சனம் - படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனி நடிப்பில் ரத்தம் திரைப்படம் இன்று வெளியாகி ஓடி வருகிறது.

HIGHLIGHTS

விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைவிமர்சனம் - படம் எப்படி இருக்கு?
X

Raththam Review Tamil | Raththam Padam Eppadi Irukku | Actor starring Raththam Tamil Movie Review in Tamil | Raththam Movie Review in Tamil | Raththam released theatres in Chennai| Raththam released theatres in Coimbatore| Raththam released theatres in Tirunelveli| Raththam released theatres in Madurai| Raththam released theatres in Trichy

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் சி எஸ் அமுதன் இயக்கி கடந்த அக்டோபர் 6 ம் தேதி வெளிவந்த Raththam Review in Tamil ரத்தம் படம் எப்படி இருக்கு என்பது பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது. ரத்தம் திரைப்படத்தின் கதை, நடிகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, விமர்சனம், வரவேற்பு Raththam Review, Actors, Direction, DOP, Music, Celebration உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம். Infiniti Film Ventures நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கண்ணன் நாராயணன் இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருந்தது.

Raththam Review in Tamil

-

Raththam Trailer

ரத்தம் ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் டிஜிட்டல் உரிமை Raththam OTT Release Date & Digital Streaming Rights

நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் Cast & Crew

திரைப்படம் : ரத்தம் (2023)

வகை : Genre

மொழி : தமிழ்

ரிலீஸ் தேதி : அக்டோபர் 6

இயக்குநர் : சி எஸ் அமுதன்

தயாரிப்பாளர் : கமல் போரா, தனஞ்செயன், பங்கஜ் போரா

திரைக்கதை : சி எஸ் அமுதன்

கதை : சி எஸ் அமுதன்

நடிப்பு : விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா, ரம்யா நம்பீசன்

இசை : கண்ணன் நாராயணன்

ஒளிப்பதிவு : கோபி அமர்நாத்

எடிட்டிங் :

தயாரிப்பு நிறுவனம் : Infiniti Film Ventures

-

ரத்தம் படம் எப்படி இருக்கு? டிவிட்டர் தகவல்கள் | Raththam Padam Eppadi Irukku ? Twitter Review

ரத்தம் படம் எப்படி இருக்கு? | Raththam Padam Eppadi Irukku ?

ஒரு புத்திசாலித்தனமான பத்திரிகை புலனாய்வு திரில்லர் கதையை சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குநர்.

இது நம் சமூகத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்களில் ஆழமாக மூழ்கி, புள்ளிகளை சுவாரஸ்யமான மற்றும் ஆச்சரியமான முறையில் இணைக்கிறது. நம் கண்முன்னே நடந்த பல சம்பவங்களை நாம் செய்திகளாக கடந்திருப்போம். அவற்றை திரைமொழிக்கு ஏற்றவாறு மாற்றி கொடுத்துள்ளார் இயக்குநர்.

நடிகர் விஜய் ஆண்டனியின் சமீப கால திரைப்படங்களில் இது அவரது சிறந்த படைப்பு.. அவரது ஆளுமைக்கு ஏற்ற பாத்திரம்.. நன்றாக நடித்திருக்கிறார். அவரின் தனித்துவமான நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

மஹிமா நம்பியார் தனது பங்கை சிறப்பாக செய்துள்ளார். இதுவரை நடித்துள்ள படங்களிலேயே இது அவரது சிறந்த படமாக அமைந்துள்ளது எனலாம். அவர் மட்டுமின்றி நந்திதா ஸ்வேதாவும் கச்சிதமாக வேலை செய்துள்ளார். இன்னமும் கூடுதல் பொறுப்பைக் கொடுத்திருக்கலாம். இவர்களது கதாபாத்திரங்களை இன்னும் வலுவாக எழுதியிருக்கலாம்.

இயக்குனர் சி எஸ் அமுதன் நம்மை முற்றிலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தமிழ் படம் 1,2 ஆகிய படங்களை இயக்கியவரா இவர் என பலரும் ஆச்சர்யத்தில் மூழ்கியிருக்கிறார்கள். அவரது நுணுக்கமான ஆராய்ச்சி மற்றும் அதை அழுத்தமான த்ரில்லர் பாணி கதையாக மாற்றியது ஒரு பெரிய வெற்றி!

-

ரத்தம் கதைச் சுருக்கம் | Raththam Story Explained

ஊடகத்துறையில் பணிபுரிந்து வரும் ஒரு பத்திரிகையாளர், நடிகர் ஒருவரைப் பற்றிய செய்தியை வெளியிடுகிறார். அது ஊர் முழுக்க வைரலாகிவிடுகிறது. அதனால் அந்த நடிகரின் ரசிகர்களை கொந்தளிக்கத் தொடங்கிவிடுகின்றனர். அதில் ஒரு ரசிகர் ஊடக அலுவலகத்துக்கே வந்து பத்திரிக்கையாளரை குத்தி கொன்றுவிடுகிறார். அப்போதிருந்து பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.

கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரின் நெருங்கிய நண்பர்தான் விஜய் ஆண்டனி. அவரது வாழ்க்கையில் நடந்த சோகத்தால் சென்னையை விட்டு இடம்பெயர்ந்து கொல்கத்தாவில் வசித்து வரும் அவர், திரும்பவும் தனது நண்பன் கொலையால் சென்னை வரவேண்டிய நிலை உருவாகிறது.

கொலை செய்தவன் ஏன் அந்த கொலையை செய்கிறான் அதை தூண்டி விட்டது யார் யார் மேல் தப்பு என இந்த படம் பல்வேறு களச் சூழலை விளக்குகிறது. உண்மையில் இது நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் போலவே விரிகிறது.


ரத்தம் ஓடிடி ரிலீஸ் தேதி Raththam OTT Release Date

திரைப்படம் கடந்த அக்டோபர் 6 தேதி வெளியாகியுள்ளது. வரும் OTT Date Release தேதி OTT Platform Name ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்கில் வெளியான நாள் : அக்டோபர் 6

சாட்டிலைட் உரிமை : Platform TV | PlatformTV Tamil

டிஜிட்டல் உரிமை : OTT Platform Name | OTT PlatformName Tamil

ஓடிடி ரிலீஸ் தேதி : OTT Date Release

-

ரத்தம் OTT: FAQ

ரத்தம் ரிலீஸ் ஆகிவிட்டதா? Is Raththam out?

ஆம். ரத்தம் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

ரத்தம் படம் வெற்றிப்படமா? தோல்விப்படமா? Is Raththam hit or flop?

ரத்தம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ரத்தம் படத்தின் இயக்குநர் யார் ? Who is director of Raththam ?

சி எஸ் அமுதன் ரத்தம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Updated On: 6 Oct 2023 1:40 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!