/* */

'ஜெயிலர் படத்தில் தெறிக்க விடப்போகிறார் ரஜினி' ரசிகர்கள் நம்பிக்கை

jailer first look-ஜெயிலர் படத்தில் தெறிக்க விடப்போகிறார் ரஜினி' என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

ஜெயிலர் படத்தில் தெறிக்க விடப்போகிறார் ரஜினி ரசிகர்கள் நம்பிக்கை
X

jailer movie poster, jailer first look'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு ஜெயிலர் என்று தலைப்பு வைத்துள்ளனர். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆகஸ்ட் 22ம் தேதி வெளியிட்டு படப்பிடிப்பு துவங்கியதை அறிவித்து உள்ளது சன் பிக்சர்ஸ்.

ரஜினி, யோகி பாபு தொடர்பான காட்சிகளை முதல் நாளில் படமாக்கியிருக்கிறார்கள். ஜெயிலர் போஸ்டர் ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.


இதுபற்றி அவர்கள் கூறுகையில் இந்த படத்தில் எங்கள் தலைவர் வயதான தோற்றத்தில் மேக்கப் எதுவுமே இல்லாமல் இயற்கையான லுக்கில் காணப்படுகிறார். சால்ட் அன்ட் பெப்பர் தாடி, தலைமுடி அவருக்கு கூடுதல் அழகு. கழுத்தில் தெரியும் தோல் சுருங்கி காணப்படுகிறது. இந்த லுக் மூலம் நெல்சன் கலக்கிட்டாரு. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பந்தா இல்லாமல் அமைதியாக இருக்கிறார் ரஜினி. ஆனால் அது கூட தனி கெத்தாக தெரிகிறது.


ஜெயிலரில் ரஜினி தெறிக்கவிடப் போகிறார் என்பது மட்டும் எங்களுக்கு புரிகிறது. ஜெயிலர் போஸ்டரை பார்க்கும் போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த பேட்ட படத்தில் வந்த ஸ்டைலான ரஜினி கண் முன்பு வந்து போகிறார். இருக்கு சிறப்பான, தரமான சம்பவம் இருக்கு. இப்போ தான் நெல்சன் மீது நம்பிக்கை வந்திருக்கிறது என்று கூறி உள்ளனர்.

Updated On: 23 Aug 2022 6:57 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  4. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  5. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  6. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  7. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  8. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  9. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்