/* */

'ஆர்' விடுபட்டதால் ஆவேசமான சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

Sivakarthikeyan Latest News - பல கோடி ரூபாய் முதலீடு செய்து படம் எடுத்தவர்கள், இந்த பிழையை எப்படி கவனிக்காமல் விட்டார்கள், என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

HIGHLIGHTS

ஆர் விடுபட்டதால் ஆவேசமான சிவகார்த்திகேயன் ரசிகர்கள்
X

prince movie sivakarthikeyan - ‘ஆர்’ விடுபட்டதால், எழுந்தது சர்ச்சை.  

Sivakarthikeyan Latest News -சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் 'பிரின்ஸ்'. ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதிப் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் அழகி மரியா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.


இப்படத்தின் முதல் பாடல் 'பிம்பிளிக்கி ப்ளாப்பி' நேற்று மாலை வெளிவந்தது. உடனடியாக ரசிகர்களை கவர்ந்து தற்போது யூட்டூப்பில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

பாடலில் தவறு

இந்நிலையில், இந்த பாடல் வீடியோவின் துவக்கத்தில் SK - Sivakarthikeyan என்பதற்கு பதிலாக, Sivakathikeyan என்று போடப்பட்டுள்ளது.


அதாவது, Sivakarthikeyan பெயரியில் 'ஆர்' எழுத்தை மறந்துவிட்டுள்ளனர். அந்த எழுத்து பெயரில் விடுபட்டுள்ளது. இந்த பிழையை பார்த்த பலரும், 'இதைக்கூட கவனிக்க மாட்டீர்களா?' என்று படக்குழுவை வெளுத்து வாங்கி வருகிறார்கள். குறிப்பாக, சிவகார்த்திகேயனின் ரசிகர்கள், ஆவேசமாக கமெண்ட் செய்து, தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துவது, தற்போது வைரலாகி வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 3 Sep 2022 11:09 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?