/* */

கோடி ரேஞ்சில் சம்பளத்தை உயர்த்திய இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்

தான் இயக்க போகும் மூன்றாவது படத்திலேயே கோடி ரேஞ்சில் சம்பளத்தை உயர்த்தி உள்ளார் இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

HIGHLIGHTS

கோடி ரேஞ்சில் சம்பளத்தை உயர்த்திய இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்
X
love today director pradeep ranganathan salary per movie, pradeep ranganathan hiked next movie salaryஇயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன்.

love today director pradeep ranganathan salary per movie, pradeep ranganathan hiked next movie salaryதான் இயக்க போகும் மூன்றாவது படத்திலேயே கோடி ரேஞ்சில் சம்பளத்தை உயர்த்தி உள்ளார் இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

love today director pradeep ranganathan salary per movie, pradeep ranganathan hiked next movie salaryகொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்கும் என தமிழில் ஒரு பழமொழி கூறப்படுவது உண்டு. இந்த பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ இளம் இயக்குனர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதனுக்கு சரியாக பொருந்துகிறது.

love today director pradeep ranganathan salary per movie, pradeep ranganathan hiked next movie salaryலவ் டுடே என்ற படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் நடிகர் என அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் வசூலில் சக்கை போடு போட்டது. இதன் காரணமாக அதிர்ஷ்டகாற்று அவரது பக்கம் வீச துவங்கியது. இந்த வெற்றி தமிழில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என அனைவரையும் அவரது பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.

லவ் டுடே படத்தில் ஒரு காட்சி.

love today director pradeep ranganathan salary per movie, pradeep ranganathan hiked next movie salaryஇந்த படத்தின் வெற்றியை வைத்து தற்போது சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி உள்ளார் பிரதீப். அதாவது ரூ. 3 கோடி முதல் 4 கோடி வரை தயாரிப்பாளர்களின் முதலீடு பொறுத்து கேட்டு வாங்கிக் கொள்கிறார் என கோலிவுட் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

love today director pradeep ranganathan salary per movie, pradeep ranganathan hiked next movie salaryமூன்று தயாரிப்பாளர்களை தாண்டி பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே என்ற படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனத்துடன் கூட்டணி போட்டு வெளியிட்டார். அந்த நிறுவனமும் முழு நம்பிக்கை வைத்து லவ்டுடே படத்தை வெளியிட்டது..எதிர்பார்த்ததைவிட அமோக வெற்றி பார்த்தது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக கிட்டத்தட்ட 80 கோடிகள் கலெக்சன் செய்து ஜெயித்து காட்டியது என்று தான் கூற வேண்டும். டாப் ஹீரோக்கள் ப்ளாப் படங்கள் கொடுத்து வரும் இந்த சூழ்நிலையில் இளம் இயக்குனர் ஹீரோவாக நடித்து வெற்றி கண்டுள்ளார்.

love today director pradeep ranganathan salary per movie, pradeep ranganathan hiked next movie salaryதமிழில் கிடைத்த வெற்றியை வைத்து மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அதிலும் வசூல் வேட்டை ஆடியது லவ் டுடே. இந்த படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் 80 லட்சம் சம்பளமாக வாங்கியிருந்தார். ஆனால் படத்தின் வெற்றியை வைத்து ஏ.ஜி.எஸ். நிறுவனம் மேலும் 70 லட்சம் கொடுத்து கிட்டத்தட்ட ஒரு கோடியே 50 லட்சம் சம்பளமாக வழங்கி உள்ளது.

பிரதீப் ரங்கநாதனை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டினார்.

love today director pradeep ranganathan salary per movie, pradeep ranganathan hiked next movie salaryஅடுத்தடுத்த டாப் ஹீரோக்களுக்கு இயக்குனராக புக்கிங் செய்யப்பட்டார் அதிலும் முக்கியமாக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினியை வைத்து படம் இயக்கவும் உள்ளார். லவ் டுடே படத்தின் வெற்றியை வைத்து தற்போது சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி உள்ளார் பிரதீப். அதாவது 3 கோடி முதல் 4 கோடி வரை தயாரிப்பாளர்களின் முதலீடு பொருத்து கேட்டு வாங்கிக் கொள்கிறாராம். லைக்கா போன்ற பெரிய நிறுவனங்கள் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க ரெடியாக உள்ளனர்.

love today director pradeep ranganathan salary per movie, pradeep ranganathan hiked next movie salaryமுதலாளிகளும் இந்த சம்பளத்தை கொடுப்பதற்கு மறுப்பதில்லை ஏனென்றால் வசூல் ரீதியாக லாபத்தை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை. ரஜினியை தவிர விஜய்க்கு கதை கூறியுள்ள பிரதீப் விரைவில் லோகேஷ் போல அடுத்த ஐந்து ஆண்டுக்கு பிசியான இயக்குனராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

love today director pradeep ranganathan salary per movie, pradeep ranganathan hiked next movie salaryஇப்படி இரண்டு,மூன்று படங்களிலேயே பல கோடி சம்பளம் வாங்கும் இளம் இயக்குனர்களை பார்த்து பிரம்மாண்ட இயக்குனர்களை அசந்து போயுள்ளனர். முன்பைவிட தற்போது இதுபோன்ற இயக்குனர்களுக்கு பொறுப்பு ஜாஸ்தியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் ஒரு தோல்வி படம் கொடுத்தாலும் காணாமல் போய்விடுவார்கள் என்ற பயத்தில் தான் வேலை பார்த்து வருகின்றனர்.

Updated On: 6 Jan 2023 8:11 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!