/* */

பிச்சைக்காரன் 2 ஏழைகளுக்கு உதவும் பணக்காரன்! படம் எப்படி இருக்கு?

Pichaikaran Tamil Padam-பிச்சைக்காரன் 2 திரைவிமர்சனம், ரேட்டிங், ரிவியூ படம் எப்படி இருக்கு உள்ளிட்ட விவரங்களைக் காண்போம்

HIGHLIGHTS

பிச்சைக்காரன் 2  ஏழைகளுக்கு உதவும் பணக்காரன்! படம் எப்படி இருக்கு?
X

Pichaikaran Tamil Padam-நடிகர் விஜய் ஆண்டனி நடித்து இயக்கி கடந்த மே 19 ம் தேதி வெளிவந்த Pichaikkaran 2 Review in Tamil பிச்சைக்காரன் 2 படம் எப்படி இருக்கு என்பது பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது. பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் கதை, நடிகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, விமர்சனம், வரவேற்பு Pichaikkaran 2 Review, Vijay Antonys, Direction, DOP, Music, Celebration உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

விஜய் ஆண்டனி இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருந்தது.

Pichaikkaran 2 Ratings in Tamil

6 / 10

Pichaikkaran 2 Trailer



பிச்சைக்காரன் 2 ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் டிஜிட்டல் உரிமை Pichaikkaran 2 OTT Release Date & Digital Streaming Rights

நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் Cast & Crew

திரைப்படம் : பிச்சைக்காரன் 2 (2023)

வகை : Genre

மொழி : தமிழ்

ரிலீஸ் தேதி : மே 19

இயக்குநர் : விஜய் ஆண்டனி

தயாரிப்பாளர் : பாத்திமா விஜய் ஆண்டனி

திரைக்கதை : விஜய் ஆண்டனி

கதை : விஜய் ஆண்டனி

நடிப்பு : விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர்




இசை : விஜய் ஆண்டனி

ஒளிப்பதிவு : ஓம் நாராயணன்

எடிட்டிங் :விஜய் ஆண்டனி

தயாரிப்பு நிறுவனம் : விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேசன்

-

பிச்சைக்காரன் 2 படம் எப்படி இருக்கு? டிவிட்டர் தகவல்கள் | Pichaikkaran 2 Padam Eppadi Irukku ? Twitter Review

இது பிச்சைக்காரன் படத்தின் தொடர்ச்சி இல்லை. இது வேறுபடம். டைட்டில் பொருத்தமாக உள்ளது. படத்தில் நடித்துள்ள குழந்தைகள் சிறப்பாக நடித்துள்ளார்கள். வி.எஃப்.எக்ஸ் மோசம், தயாரிப்பு சரியில்லை. திரைக்கதை டல் அடிக்கிறது. எமோஷனலாக கனெக்ட் ஆகவில்லை. ஆண்டி பிகிலி ஐடியா சூப்பர். ஆனால் அதை காட்சிப்படுத்திய விதம் சரியில்லை. மொத்த படத்திலும் பாதி கூட விறுவிறுப்பான காட்சிகள் இல்லை. விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுக படத்திலேயே ஏமாற்றம் அளித்துள்ளார்.

பிச்சைக்காரன் 2 டீசண்ட்டான படமாக உள்ளது. இது முழுக்க முழுக்க விஜய் ஆண்டனியின் ஷோ. கதைக்களம் புதிதாக இல்லாமல் வழக்கமான படமாகவே உள்ளது. இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம். இருந்தாலும் பார்க்கக்கூடிய படமாகவே உள்ளது

முதல் பாகத்திற்கு அப்படியே எதிர்மறையாக இப்படம் உள்ளது. பணக்காரன் எப்படி ஏழைகளுக்கு உதவுகிறான் என்பதை மோசமான வி.எஃப்.எக்ஸ் மற்றும் போர் அடிக்கும் திரைக்கதை உடன் சொல்லி உள்ளார் விஜய் ஆண்டனி.

பிச்சைக்காரன் படத்தில் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டியதை போல் பிச்சைக்காரன் 2 படத்தில் குழந்தை கடத்தல், மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவது உள்ளிட்டவை பற்றி பேசி உள்ளனர். ஆனால் படத்தை இன்னும் நல்லா எடுத்திருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

பிச்சைக்காரன் 2 படம் ஆரம்பித்த முதல் 20 நிமிடத்திலேயே தூங்கிவிட்டதாகவும், படம் மிகவும் போர் ஆக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், படத்தின் முதல் பாதி பொறுமையை சோதிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

-

பிச்சைக்காரன் 2 படம் எப்படி இருக்கு? | Pichaikkaran 2 Padam Eppadi Irukku ?

விரைவில் அப்டேட் செய்யப்படும்

-

பிச்சைக்காரன் 2 கதைச் சுருக்கம் | Pichaikkaran 2 Story Explained

விரைவில் அப்டேட் செய்யப்படும்

-

பிச்சைக்காரன் 2 ஓடிடி ரிலீஸ் தேதி Pichaikkaran 2 OTT Release Date

திரைப்படம் கடந்த மே 19 தேதி வெளியாகியுள்ளது. வரும் OTT Date Release தேதி OTT Platform Name ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்கில் வெளியான நாள் : மே 19

சாட்டிலைட் உரிமை : Platform TV | PlatformTV Tamil

டிஜிட்டல் உரிமை : OTT Platform Name | OTT PlatformName Tamil

ஓடிடி ரிலீஸ் தேதி : OTT Date Release

-

பிச்சைக்காரன் 2 OTT: FAQ

பிச்சைக்காரன் 2 ரிலீஸ் ஆகிவிட்டதா? Is Pichaikkaran 2 out?

ஆம். பிச்சைக்காரன் 2 திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

பிச்சைக்காரன் 2 படம் வெற்றிப்படமா? தோல்விப்படமா? Is Pichaikkaran 2 hit or flop?

பிச்சைக்காரன் 2 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பிச்சைக்காரன் 2 படத்தின் இயக்குநர் யார் ? Who is director of Pichaikkaran 2 ?

விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 March 2024 8:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க