/* */

பிச்சைக்காரன் 2 படம் சுமார்னாலும் வசூல்ல கெத்து காமிச்சிருக்கே!

விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் 2 படம் நேற்று வெளியான நிலையில், சுமாரான வரவேற்பையே பெற்றது. ஆனாலும் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

HIGHLIGHTS

பிச்சைக்காரன் 2 படம் சுமார்னாலும் வசூல்ல கெத்து காமிச்சிருக்கே!
X

விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் 2 படம் நேற்று வெளியான நிலையில், சுமாரான வரவேற்பையே பெற்றது. ஆனாலும் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் சவுண்ட் என்ஜினியராக அறிமுகமாகி, பின் இசையமைப்பாளராக இளைஞர்களின் மனதைக் கவர்ந்தார். இவரின் குத்துப் பாடல்களுக்கு இன்றும் தனி மவுசு இருக்கிறது. தேவா போல குத்துப்பாடல்கள் மட்டுமின்றி தனது மெலோடிகளால் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை உருக்கியவர் விஜய் ஆண்டனி. இவரது திறமையை அறிந்த விஜய் தொடர்ந்து இரண்டு படங்களில் வாய்ப்பு வழங்கியிருந்தார்.

இசையமைப்பாளராக இருந்து நான் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், பாடகர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமையாளராக மாறியுள்ளார்.

இவரது இயக்கத்தில் தற்போது வெளியான படம் பிச்சைக்காரன் 2. ஏற்கனவே சசி இயக்கத்தில் வெளிவந்த முதல் பாகத்தின் தொடர்ச்சிதான் இது என்று நினைத்து பலரும் படத்துக்கு சென்றிருக்கிறார்கள் என்பதை அவர்களின் டிவிட் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் படத்தின் ஹீரோ கதாபாத்திரத்தை தவிர மற்ற எந்த சம்பந்தமும் கதைக்கு இல்லை.

படம் வெளியானபோது கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. சிலருக்கு படம் பிடித்திருந்தாலும் பலர் இந்த படத்தை போர் அடிக்கும் படம் என்றனர்.

Pichaikkaran 2 box office collection Day 1 | பிச்சைக்காரன் 2 பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் நாள் 1

தெலுங்கு - 5 கோடி ரூபாய்

தமிழ் - 3.5 கோடி ரூபாய்

Updated On: 20 May 2023 7:09 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  2. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  3. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  4. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  7. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  8. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  9. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  10. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...