/* */

டிசம்பர் 24ம் தேதி நடிகர் விஜயின் வாரிசு பட ஆடியோ லாஞ்ச்

varisu audio launch date, varisu audio launch place, varisu audio launch updateடிசம்பர் 24ம் தேதி நடிகர் விஜயின் வாரிசு பட ஆடியோ லாஞ்ச் ரிலீஸ் விழா நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

டிசம்பர் 24ம் தேதி நடிகர் விஜயின் வாரிசு பட  ஆடியோ லாஞ்ச்
X

varisu audio launch date, varisu audio launch place, varisu audio launch updateநடிகர் விஜயின் வாரிசு பட போஸ்டர்.

varisu audio launch date, varisu audio launch place, varisu audio launch updateஇளைய தளபதி நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் வாரிசு. இந்தப் படம் தைப்பொங்கல் திருநாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக படத்தின் டீம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மட்டும் அல்ல,செகண்ட் சிங்கள் பாடல்கள் எல்லா இடங்களிலும் தீயாக பரவி வருகிறது. சரி தேர்ட் சிங்கிள் பாடல் எப்போது வரும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

varisu audio launch date, varisu audio launch place, varisu audio launch updateஇந்த எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க தேர்ட் சிங்கிள் மட்டுமல்ல ஆடியோ லாஞ்ச் விரைவில் வெளிவரப் போகிறது என்கிறார்கள். வருகிற 24-ஆம் தேதி சனிக்கிழமை ரிலீஸ் ஆகப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழா எங்கே நடக்க இருக்கிறது தெரியுமா? நேரு ஸ்டேடியத்தில் தான் ஆடியோ லாஞ்ச் நடைபெற போகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் எல்லாம் டிசம்பர் 22 வியாழக்கிழமையே ஸ்டார்ட் பண்ண இருக்கிறார்கள். இதற்காக மிகப்பெரிய அளவில் ஒரு ஷெட் போட இருக்கிறார்கள் என்கிற தகவலும் கிடைத்துள்ளது.

varisu audio launch date, varisu audio launch place, varisu audio launch updateஇதனுடன் சேர்த்து கூடுதலாக கிடைத்துள்ள ஒரு தகவல் என்னவென்றால் கடந்த பிக் பாஸ் சீசனின் டைட்டில் வின்னர் ராஜூ தான் இந்த விழாவை ஹோஸ்ட் செய்ய உள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. அது மட்டுமல்ல. தளபதி விஜய் இதற்கு முந்தைய பீஸ்ட் படத்தின் ஆடியோ லாஞ்ச் வைக்கவில்லை. ஆனால் அதற்கு முந்தைய மாஸ்டர் படம் ஆடியோ லாஞ்சின் போது இளைய தளபதி விஜய் விழாவில் டான்ஸ் ஆடினார். பிரம்மாண்டமாக பாட்டு பாடினார். ஒரு குட்டி ஸ்டோரி சொன்னார்.

varisu audio launch date, varisu audio launch place, varisu audio launch updateஅதைப்போல இந்த விழாவில் தளபதி விஜய் டான்ஸ் ஆட போகிறார். குட்டி ஸ்டோரி சொல்லப் போகிறார் என்பது கூடுதல் தகவலாகும். இதையெல்லாம் தாண்டி நடிகர் விஜய் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஈகர் ஆக ஏற்பட்டுள்ளது. பல சர்ப்ரைஸ் எலவன்ஸ்களும்ஆடியோ லாஞ்சில் இருக்கும் என்று ஒரு தகவல் கிடைத்துள்ளது. எனவே யாரும் இதனை யாரும் பார்க்காமல் மிஸ் பண்ணிடாதீர்கள் என்று ஒரு தகவலும் வந்துள்ளது.

Updated On: 19 Dec 2022 8:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!