நீலம் புரொடக்சன் தயாரிப்பில் புதிய படம் அறிவிப்பு

நீலம் புரொடக்சன் தயாரிப்பில் தினேஷ் நடிக்கும் புதிய படத்திற்கு தண்டகாரண்யம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அதியன் ஆதிரை இயக்குகிறார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நீலம் புரொடக்சன் தயாரிப்பில் புதிய படம் அறிவிப்பு
X

பைல் படம்.

தமிழ் திரைத்துறையின் முன்னணி இயக்குநர் பா.ரஞ்சித், தனது "நீலம்" தயாரிப்பு நிறுவனம் மூலம் புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்து வருகிறார். இதுவரை "நீலம்" தயாரிப்பு நிறுவனம் மூலம் ஐந்திற்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். இவர் தற்போது "நட்சத்திரம் நகர்கிறது" என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தையும் தனது தயாரிப்பு நிறுவன பெயரிலே தயாரித்திருந்தார்.

இந்நிலையில் தான் இவர் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தண்டகாரண்யம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை தினேஷ் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு திரைப்படத்தை இயக்கிய அதியன் ஆதிரை இயக்குகிறார். இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படமும் "நீலம்" தயாரிப்பில் உருவான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் பெயரிடப்படாத ஒரு படத்தைத் தயாரித்து வரும் ரஞ்சித், அப்படத்தை அறிமுக இயக்குநராக ஜெய் என்பவரை அறிமுகம் செய்கிறார். ரஞ்சித் இயக்கிய "சார்பட்டா பரம்பரை" படத்தின் இணை எழுத்தாளரான தமிழ்ப்பிரபா இப்படத்திற்கும் இணை எழுத்தாளராக பணியாற்றுகிறார்.

ஏற்கனவே அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் பெயரிடப்படாத ஒரு படத்தைத் தயாரித்து வரும் ரஞ்சித், அப்படத்தை அறிமுக இயக்குநராக ஜெய் என்பவரை அறிமுகம் செய்கிறார். ரஞ்சித் இயக்கிய "சார்பட்டா பரம்பரை" படத்தின் இணை எழுத்தாளரான தமிழ்ப்பிரபா இப்படத்திற்கும் இணை எழுத்தாளராக பணியாற்றுகிறார்.

Updated On: 6 Feb 2023 4:45 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஓட்டுநர் உரிமம் தொலைந்தாலும் மீண்டும் எளிதாக பெற வாய்ப்பு
 2. தமிழ்நாடு
  பாகுபலியானார் எடப்பாடி பழனிசாமி: கோவை அ.தி.மு.க.வினர் வைத்த கட்அவுட்
 3. சினிமா
  எம்.ஜி.ஆரும் தென்னிந்திய நடிகர் சங்கமும்
 4. தமிழ்நாடு
  சாதி, மதம் இல்லா முதல் சான்றிதழ்: சினேகாவை பாராட்டிய நடிகை குஷ்பு
 5. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் இருந்து பங்குனி உத்திர பூஜைக்கு 1000 காவடிகள்...
 6. கரூர்
  கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; மக்கள் அவதி
 7. கல்வி
  employment training workshop-JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் மற்றும்...
 8. கரூர்
  பள்ளிக் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்துக்கு ரூ. 1 கோடி...
 9. தூத்துக்குடி
  அண்ணன் பாணியில் தங்கை: சாலையோர கடையில் தேநீர் அருந்தினார் கனிமொழி...
 10. கரூர்
  கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்