/* */

பிக்பாஸ் போட்டியாளர் விக்ரமன் பற்றிய புதிய தகவல்

Bigg Boss Tamil Season 6 Vikraman -பிக்பாஸ் போட்டியாளர் விக்ரமன் சீரியலில் நடித்து உள்ளது பற்றிய புதிய தகவல் கிடைத்து உள்ளது.

HIGHLIGHTS

பிக்பாஸ் போட்டியாளர் விக்ரமன் பற்றிய புதிய தகவல்
X
பிக்பாஸ் வீட்டில் விக்ரமன்.

Bigg Boss Tamil Season 6 Vikraman -உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி பிக் பாஸ் தமிழ் சீசன் 6.இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கியது. தினமும் இரவு 9:30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

bigg boss tamil season 6 vikraman, bigg boss vikraman serialபிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்க நாள் அன்று 21 போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களில் பிரபல யூடியுபர் ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோளாறு உள்ளிட்ட சில போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். தற்போது வீட்டில் குடியிருந்து வரும் போட்டியாளர்களை கொண்டு பலவிதமான விளையாட்டுகள் மற்றும் அறிவு திறனை சோதிக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பிக் பாஸ் போட்டியாளர்களில் பலர் சின்னத்திரை நடிகர் நடிகைகள் என்பது எல்லோருக்கும் தெரியும். சிலர் பாடகர்களாக உள்ளனர். சிலர் இசையமைப்பாளராக உள்ளனர். சிலர் டிக் டாக் மற்றும் யூட்யூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி அதன் அடிப்படையில் உள்ளே வந்தவர்களும் இருக்கிறார்கள் இந்த பிக் பாஸ் சீசன் இறுதி போட்டி ஒரு மாத காலத்தை தாண்டி தொடர்ந்து நடந்து வருகிறது. நூறாவது நாள் வரை யார் உள்ளே நீடிக்கிறார்களோ அவர்தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

bigg boss tamil season 6 vikraman, bigg boss vikraman serialபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ஜி.பி. முத்து மீண்டும் பிரபலமாகி இருக்கிறார். ஏற்கனவே யூடியூபில் 10 லட்சம் ரசிகர்கள் அவரை பாலோஅப் செய்து வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு மேலும் பல ரசிகர்கள் பின்பற்றுவதற்கான வாய்ப்பை தேடி கொடுத்துள்ளது. அது மட்டுமல்ல அவர் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனுடன் ஓ. எம். ஜி. என்ற படத்திலுநடித்து வருகிறார். பல்வேறு விளம்பர படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் உண்டு.பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள பலர் ஏற்கனவே சீரியல் நடிகர்கள் நடிகைகளாக இருக்கிறார்கள் மற்ற.அவர்களில் ஒருவர் விக்ரமன் பிக் பாஸ் வீட்டில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் அவரைப் பற்றிய புதிய தகவல் கிடைத்துள்ளது.

bigg boss tamil season 6 vikraman, bigg boss vikraman serialவிஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 6வது சீசன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் நிறைய போட்டியாளர்கள் தங்களை நிரூபித்து வருகிறார்கள்.

bigg boss tamil season 6 vikraman, bigg boss vikraman serialசிலர் எதற்கு உள்ளே இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை, அந்த அளவிற்கு அவர்கள் அதிகம் தங்களை வெளியே காட்டுவதில்லை.தற்போது மக்களிடம் அதிகம் நல்ல முறையில் பேசப்படுவது விக்ரமன் தான், தற்போது அவர் குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.

bigg boss tamil season 6 vikraman, bigg boss vikraman serialவிஜய் தொலைக்காட்சியில் விக்ரமன் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடர் நடித்திருக்கிறார், அந்த செய்தி அண்மையில் வந்தது. தற்போது என்னவென்றால் அவர் சன் டிவியிலும் ஒரு தொடர் நடித்துள்ளாராம்.

2016ம் ஆண்டு EMI தவணை முறை வாழ்க்கை என்ற தொடரில் நடித்திருக்கிறார். ஆனால் இதில் என்ன சோகம் என்றால் இந்த இரண்டு தொடர்களுமே பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 15 Nov 2022 8:59 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...