/* */

'ஜேம்ஸ் பாண்ட்' பாணிக்கு மாறிய இயக்குனர் ராஜமவுலி

mahesh babu ss rajamouli movie -மகேஷ்பாபு நடிக்கும், தனது அடுத்த படத்தை, ஆக் ஷன் சாகசக் கதையாக ஜேம்ஸ்பாண்ட் அல்லது இண்டியானா ஜோன்ஸ் படங்களை போன்று எடுக்க உள்ளதாக, இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஜேம்ஸ் பாண்ட் பாணிக்கு மாறிய இயக்குனர் ராஜமவுலி
X

mahesh babu ss rajamouli movie - இயக்குனர் ராஜமவுலி - நடிகர் மகேஷ்பாபு

SS Rajamoulis next film with Mahesh Babu, mahesh babu ss rajamouli movie- ராஜமவுலி இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' படம் பான் இந்தியா முறையில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. பல ஹாலிவுட் இயக்குநர்களும் இந்தப் படத்தைப் பாராட்டினர். இதையடுத்து சர்வதேச படவிழாக்களில் பங்கேற்க, ராஜமவுலிக்கு அழைப்பு வருகிறது. இப்போது கனடாவில் நடக்கும் டொரன்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் அவர் பங்கேற்றுள்ளார்.


அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது அடுத்தப் படம் பற்றி தெரிவித்துள்ளார். 'மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறேன். உலகம் முழுவதும் நடக்கும் ஆக் ஷன் சாகசக் கதையாக அந்தப் படம் இருக்கும். இந்தியத் தன்மையுடன் கூடிய ஜேம்ஸ்பாண்ட் அல்லது இண்டியானா ஜோன்ஸ் படங்களை போன்று இருக்கும். இதன் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன' என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 14 Sep 2022 7:04 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!