/* */

விஜய் படத்தை 170 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ள லோகேஷ் கனகராஜ்

விஜய் படத்தை 170 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ். கனகராஜ்

HIGHLIGHTS

விஜய் படத்தை 170 நாட்களில்  முடிக்க திட்டமிட்டுள்ள லோகேஷ் கனகராஜ்
X

இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் நடிகர் விஜய்.

vijay 67 update, thalapathy 67 director lokesh kanagaraj, vijay upcoming movies 67தமிழ் திரை உலகில் திரைக்கதை ஆசிரியராக நுழைந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கோவையை பிறப்பிடமாக கொண்ட இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் திரை உலகில் உள்ளார். இவர் இயக்கிய முதல் படம் களம். 2016 ஆம் ஆண்டு இந்த படத்தை இயக்கியுள்ளார். அதனை தொடர்ந்து 2017-ம் ஆண்டு மாநகரம், 2019 -ல் கைதி ,2020ல் மாஸ்டர் என பல படங்களை இயக்கியுள்ளார். மாஸ்டர் படத்தில் ஒரு கைதியாக கவுரவத் தோற்றத்திலும், விக்ரம் படத்தில் உணவு பரிமாறுபவராக கௌரவத் தோட்டத்திலும் நடித்துள்ளார்.

vijay 67 update, thalapathy 67 director lokesh kanagaraj, vijay upcoming movies 67தீவிர கமல் ரசிகரான இவர் கமலை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்பதற்காக அவரது ஒப்புதலை பற்றி எடுக்கப்பட்ட படம் தான் விக்ரம். இந்த படம் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இளைய தளபதி நடிகர் விஜயை வைத்து தளபதி 67 என்ற படத்தை இயக்கி வருகிறார்.

vijay 67 update, thalapathy 67 director lokesh kanagaraj, vijay upcoming movies 67சில இயக்குனர்கள் குறுகிய காலத்தில் திரைப்படங்களை எடுத்து முடித்துவிடுவார்கள். சில இயக்குனர்கள் பல மாதங்கள் படப்பிடிப்பு நடத்துவார்கள். சில சமயம் சில திரைப்படங்களின் படப்பிடிப்பு வருடக்கணக்கில் எல்லாம் நடக்கும்.

vijay 67 update, thalapathy 67 director lokesh kanagaraj, vijay upcoming movies 67கே.எஸ் ரவிக்குமர், ஹரி போன்ற இயக்குனர்கள் மிகவும் வேகமாக படத்தை எடுத்து விடுவார்கள். இதனால் தயாரிப்பாளருக்கு செலவு குறைந்து லாபம் அதிகரிக்கும். ஷங்கர், பாலா, செல்வராகவன், கவுதம் மேனன், அட்லீ போன்ற சில இயக்குனர்கள் பல மாதங்கள் திரைப்படங்களை இயக்குவார்கள். இது தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்.

vijay 67 update, thalapathy 67 director lokesh kanagaraj, vijay upcoming movies 67இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கியுள்ள தளபதி 67 விஜய் படத்தின் படப்பிடிப்பு 170 நாட்கள் என திட்டமிட்டுள்ளாராம். லோகேஷ் கனராஜ் வேகமாக படம் எடுப்பவர் என்கிற பெயரை பெற்றவர். எனவே, இந்த செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

vijay 67 update, thalapathy 67 director lokesh kanagaraj, vijay upcoming movies 67ஆனால்பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2 பாகங்களையும் 150 நாட்களில் முடித்தவர் இயக்குனர் மணிரத்னம். அனுபவசாலிக்கும், இப்போதுள்ள இயக்குனர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என கோலிவுட் வட்டாரம் பேச துவங்கியுள்ளது.

vijay 67 update, thalapathy 67 director lokesh kanagaraj, vijay upcoming movies 67விக்ரமுக்கு பின் லோகேஷ் இயக்கும் திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தில் பெரிய நட்சத்திர கூட்டமே நடிக்கவுள்ளது. விஷால் இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Updated On: 17 Nov 2022 8:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை