/* */

கங்கனா ரணாவத்துக்கு ஏன் இதுவரை திருமணம் ஆகவில்லை:? அவரே கூறிய பகீர்

ஆண்களை அடிப்பதாக தன்னைப் பற்றி பரவிய வதந்திகளால் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

கங்கனா ரணாவத்துக்கு ஏன் இதுவரை திருமணம் ஆகவில்லை:? அவரே கூறிய பகீர்
X

பிரபல நடிகை கங்கனா ரணாவத் என்றாலே சர்ச்சை, கங்கனா என்றாலே டெரர் லேடி என்று அவரது பேச்சினாலும், அவரது கருத்துகளாலும் அப்படி ஒரு பிம்பம் உருவாகியுள்ளது.

ரஜ்னீஸ் காய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்த தாகத் திரைப்படம் வரும் 20ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கங்கனா, சமஸ்கிருதம் தான் கன்னடம், இந்தி, தமிழ் மொழிகளை விட பழமையானது. சமஸ்கிருதத்திலிருந்து கூட பல மொழிகள் உருவாகி இருக்கலாம் . எனவே, சமஸ்கிருதம் ஏன் நாட்டின் தேசியமொழியாக இருக்கக் கூடாது என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

ஆனால், இந்த பிம்பம் வதந்திகளால் உருவாகி இருக்கிறது என்கிறார் கங்கனா.

ஒரு நேர்காணலில், நிஜ வாழ்க்கையில் டாம்பாய் போல் இருக்கிறாரா என்று கேட்ததற்கு, நிஜ வாழ்க்கையில் யாரை அடிப்பேன்? உங்களைப் போன்றவர்கள் இந்த வதந்திகளைப் பரப்புவதால் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. எனக்கு இதுவரைக்கும் திருமணம் நடக்காமல் இருப்பதற்கு காரணம் என்னை பற்றி பரவும் வதந்திகள் தான் . ஆமாம் , நான் ஆம்பளைங்கள அடிப்பேன் என்றெல்லாம் வதந்திகள் பரப்பப்படுகின்றன என்று கூறினார்

Updated On: 13 May 2022 1:57 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  2. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்
  4. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
  5. கோவை மாநகர்
    பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
  6. ஈரோடு
    அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
  7. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  8. ஈரோடு
    கோபி: கணக்கம்பாளையம் பகவதி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
  9. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  10. நாமக்கல்
    பரமத்தி மசூதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ வாக்கு...