பிரமாண்டமான 'இந்தியன்-2' பட செட்… படப்பிடிப்பில் பங்கேற்றார் கமல்..!

நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பில் இன்று கலந்து கொண்டார். அவரது காட்சிகள் படமாக்கப்பட்டன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பிரமாண்டமான இந்தியன்-2 பட செட்… படப்பிடிப்பில் பங்கேற்றார் கமல்..!
X

பைல் படம்.

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் 'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பில் விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

சென்னை சாலிகிராமத்தில் இப்படத்திற்காகப் போடப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில் நடந்த படப்பிடிப்பில் இன்று (22/09/2022) பங்கேற்றார் நடிகர் கமல்ஹாசன். அந்தப் புகைப்படங்களை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கமலின் ட்விட்டர் பக்கத்தைப் பின் தொடரும் அவரது ரசிகர்களும் திரையுலகினரும் மகிழ்வான கமெண்ட்களைப் போட்டுக் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், 'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு சென்னை சாலிகிராமத்திலேயே, தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் என்கிறார்கள் படக்குழுவினர். லைகா நிறுவனத்துடன் ரெட் ஜெயண்ட் மூவீஸ் இணைந்து தயாரிக்கும் 'இந்தியன்-2' படத்தில் ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்து வந்த நிலையில் இன்று நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் காட்சிகளும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 Sep 2022 7:54 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  புதிய சிக்கலில் மாட்டினார் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.
 2. சினிமா
  'பொன்னியின் செல்வன்' படத்தை தாய்லாந்தில் பார்த்த வனிதா விஜயகுமார்..!
 3. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 4. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 5. தென்காசி
  தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
 6. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 7. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 8. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...
 9. சினிமா
  அல்லு ஸ்டூடியோஸ் - 'ராமலிங்கையாகாரு'க்கான கௌரவம்..!
 10. தேனி
  கதாசிரியர் சோலைமலையை கட்டி பிடித்த சிவாஜி கணேசன்