/* */

தனது குழந்தை படத்துடன் ராஜமவுலிக்கு நன்றி கூறியுள்ள காஜல் அகர்வால்

kajal aggarwal recreated baahubali movie scene with his son-தனது குழந்தை படத்துடன் பாகுபலி இயக்குனர் ராஜமவுலிக்கு நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

kajal aggarwal recreated baahubali movie scene with his son-தமிழ் திரை உலகில் துப்பாக்கி, விவேகம் உள்பட பல வெற்றி படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்த நடிகை காஜல் அகர்வால் தனது திருமண வாழ்க்கைக்கு பின் தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார். தனது ஆண் குழந்தைக்கு நீல் என பெயர் சூட்டியுள்ளார். தற்போது அவரது பொழுதுபோக்கு எல்லாமே அவரது குழந்தை நீலுடன் தான். தனது குழந்தை நீலுடன் ஒரு தாயாக அவர் கொஞ்சி மகிழும் காட்சிகளை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தனது ரசிகர்களை மட்டும் இன்றி அனைவரையும் குஷிப் படுத்தி வருகிறார்.

தமிழ் திரை உலகில் துப்பாக்கி, விவேகம் உள்பட பல வெற்றி படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்த நடிகை காஜல் அகர்வால் தனது திருமண வாழ்க்கைக்கு பின் தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார். தனது ஆண் குழந்தைக்கு நீல் என பெயர் சூட்டியுள்ளார். தற்போது அவரது பொழுதுபோக்கு எல்லாமே அவரது குழந்தை நீலுடன் தான். தனது குழந்தை நீலுடன் ஒரு தாயாக அவர் கொஞ்சி மகிழும் காட்சிகளை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தனது ரசிகர்களை மட்டும் இன்றி அனைவரையும் குஷிப் படுத்தி வருகிறார்.


அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அவர் தனது குழந்தையுடன் பதிவிட்டுள்ள ஒரு காட்சி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா பாத்திரத்தில் வரும் சத்யராஜின் நெற்றியில் குழந்தை மகேந்திர பாகுபலி நெற்றியில் காலால் உதைப்பது போன்ற ஒரு காட்சி வரும். அந்த காட்சியை போல் தனது நெற்றியில் குழந்தை நீல் மிதிப்பது போன்ற ஒரு காட்சியை சூட் செய்து பதிவிட்டு அதனை பாகுபலி பட இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலிக்கு அர்ப்பணிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதை தன்னால் அனுப்பாமல் இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். குழந்தையுடன் கொஞ்சி மகிழும் இது போன்ற காட்சிகள் ஒருபுறம் இருக்க அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்கும் தயாராகி வருகிறார் காஜல் அகர்வால். நடிகர் கமலஹாசனுடன் இந்தியன் 2 தமிழ் படத்தில் நடிகர் கமல்ஹாசன் உடன் முக்கிய பாத்திரத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி துவங்கப்பட இருப்பதால் அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறார் காஜல் அகர்வால்.

-kajal aggarwal recreated baahubali movie scene with his sonஅந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அவர் தனது குழந்தையுடன் பதிவிட்டுள்ள ஒரு காட்சி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா பாத்திரத்தில் வரும் சத்யராஜின் நெற்றியில் குழந்தை மகேந்திர பாகுபலி நெற்றியில் காலால் உதைப்பது போன்ற ஒரு காட்சி வரும். அந்த காட்சியை போல் தனது நெற்றியில் குழந்தை நீல் மிதிப்பது போன்ற ஒரு காட்சியை சூட் செய்து பதிவிட்டு அதனை பாகுபலி பட இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலிக்கு அர்ப்பணிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதை தன்னால் அனுப்பாமல் இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தையுடன் கொஞ்சி மகிழும் இது போன்ற காட்சிகள் ஒருபுறம் இருக்க அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்கும் தயாராகி வருகிறார் காஜல் அகர்வால். நடிகர் கமலஹாசனுடன் இந்தியன் 2 தமிழ் படத்தில் நடிகர் கமல்ஹாசன் உடன் முக்கிய பாத்திரத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி துவங்கப்பட இருப்பதால் அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறார் காஜல் அகர்வால்.

Updated On: 11 Aug 2022 6:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?