/* */

'கச்சா பாதாம்' கடலை ஹிட் பாடல் தமிழில்

Famous Hindi Songs- kacha badam meaning in tamil-கடலை விற்றுக்கொண்டு பாடல் பாடியவர் இன்று உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான ரசிகர்களை பெற்றுவிட்டார்.

HIGHLIGHTS

கச்சா பாதாம் கடலை  ஹிட் பாடல் தமிழில்
X

kacha badam meaning in tamil-கச்சா பாதாம் பாடல் பாடிய பூபன் பத்யாகர் 

Famous Hindi Songs- avarathukacha badam meaning in tamil-மேற்கு வங்க மாநிலம், குரல்ஜூரி என்ற ஒரு கிராமத்தில் சைக்கிளில் வேர்க்கடலை விற்பவர் இந்த 'பூபன் பத்யாகர்'. அவர் கடலை வியாபாரம் செய்யும்போது ஜாலியாக எப்போதும் பாடல் பாடிக்கொண்டே விற்பனை செய்வார்.

அவரது பாட்டுக்கு ஆட்டம் போடும் நடிகைகள்

ஒருகாலகட்டத்தில் பாட்டுபாடிக்கொண்டே கடலை விற்பது அவரது இயல்பாகிப்போனது. அவ்வாறு வேர்க்கடலை விற்றுக்கொண்டே 'கச்சா பாதாம்' என்று வாயில் இவர் பாடிய பாடலுக்கு ரசிகரான அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் கடலை விற்றுக்கொண்டே பூபன் பத்யாகர் பாடிய பாட்டை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அவ்வளவுதான். அந்த கிராமம் மட்டுமே ரசித்த அவரது கச்சா பாதாம் பாடலை உலகெங்கும் உள்ள மக்கள் ரசிக்கத் தொடங்கினர்.

இவ்வாறு சமூக வலைதளங்களில் வைரலான அந்த பாடலை கேட்ட ரான்-இ மற்றும் பிரக்யா டுட்டா(Ron-E & pragya dutta) ஆகிய இருவரும் பூபன் பத்யாகரை நேரில் அழைத்து அந்த பாடலை பாட வைத்தனர். அவரது குரலிலியே அவரது பாடலைக் காட்சிப்படுத்தி புதுப்பொலிவுடன் வெளியான `கச்சா பாதாம்' பாடல் பல மில்லியன்களைக் கடந்து இன்னும் வைரலாகி வருகிறது.

கடலை விற்பனை செய்துகொண்டு பாடல் பாடும் பூபன் பத்யாகர்

தமிழிலும் வடிவேலு வெர்சன் என்று பல வெர்சனில் கலக்கி ஹிட் அடிக்கிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், பேஸ்புக் ஸ்டோரி மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் என இவரது பாடலுக்கு நடனமாடியும், இமிடேட் செய்தும் பல வீடியோக்கள் அப்லோடாகி இணையதளமே ரொம்பிவிடும் அளவுக்கு குவிகிறது.

kacha badam meaning in tamil-அந்த வகையில் சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா இந்தப் பாடலை இமிடேட் செய்து நடனமாடிய வீடியோ கூட வைரலானது. சாதாரணமாக வேர்க்கடலை விற்றுக் கொண்டிருந்த பூபன் பத்யாகர் `kacha badam' என்னும் ஒரே ஒரு பாடல் மூலம் தற்போது இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் பேமஸாகிவிட்டார். இதுக்குத்தான் எல்லாம் நேரம் வரணும் என்பார்கள். அவரது உண்மை உழைப்பு வீண்போகவில்லை.

பாடல் :

பாதாம் பாதாம் ஏ டடா கச்சா பாதாம்

அமர் கச்சே நைகோ புபு வஜ பாதாம்

பாதாம் பாதாம் ஏ டடா கச்சா பாதாம்

அமர் கச்சே நைகோ புபு வஜ பாதாம்

பாதாம் பாதாம் ஏ டடா கச்சா பாதாம்

அமர் கச்சே நைகோ புபு வஜ பாதாம்

அமர் கச்சே நைகோ புபு

பாதாம் ஆஷே வாலோ மதர் சிரா சுல்


சிட்டி கோல்டர் சூரி மாலா மொபைலர்

பாடி வாங்க தியே பாதாம் மொபைலர் பாடி

குலா 5 டகா டம் பாயேர் துரா

ஹாடர் பாலா தாகே ஜோடி சிட்டி

சிட்டி கோல்டர் செயின் தியா ஜாபென்

தாதே ஷோமன் ஷோமன் டோம்ரா பாதாம்

பாபென் பாதாம் டடா கச்சா பாதாம்

அமர் கச்சே நைகோ புபு வஜ பாதாம்

அமர் கச்சே பாபென் ஷுது கச்சா பாதாம்

பாதாம் பாதாம் ஏ டடா கச்சா பாதாம்

அமர் கச்சே நைகோ புபு வஜ பாதாம்

பாதாம் பாதாம் ஏ டடா கச்சா பாதாம்

அமர் கச்சே நைகோ புபு வஜ பாதாம்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 12 March 2024 10:39 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?