/* */

Jailer First single காவாலா பாடல் வரிகள் இதோ!

Jailer Meaning in Tamil-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் காவாலா பாடல் வரிகள் இதோ!

HIGHLIGHTS

Jailer First single காவாலா பாடல் வரிகள் இதோ!
X

Jailer Meaning in Tamil-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் வரும் தமன்னாவுக்கான பாடல்தான் Jailer First single பாடலாக வெளியாக இருக்கிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரோப், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ள நிலையில், படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாக இருக்கிறது.

படத்துக்கு இசை அனிருத் என்பதால் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாளை ஜூலை 6ம் தேதி ஜெயிலர் படத்தின் முதல் பாடல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் தமன்னாவின் இன்ட்ரோ பாடலாக அதுவும் ஐட்டம் சாங்காக இருக்கும் என்று கூறப்படுகிறது.

காவாலா பாடல் வரிகள் தமிழில்

ரா யென் ராவெல்லாம் நீண்ட ஆவுதே

கொள்ளை கு ரா வெ ரா வெ

ரா நீ பாடலே தே ஆவுதே

தீ பிடிக்க ராவைய்ய வெ

மச்சத மொரச்சா அச்சாத கொரச்சா

இச்சாத மரச்சா மிச்சம் இல்லாம

மச்சமே நுவ்வையா அச்சமே லேதைய்யா

இச்சமே நெனையா மிச்சோம் ஏமைய்யா

வா னு காவலய்யா னு காபாலி

ரா ரா ரா ரா ரா ரா ரா ரா

வா னு காவலய்யா னு காபாலி

ரா ரா ரா ரா ரா ரா ரா ரா

பாத்திக்க வேகும் போதய்யா

யெப்பப்பா யெப்பப்பா

கண்ணுக்குள்ள நீ செய்தி

சொல்லேன் பா

சிக்க வைக்கும் ஆசையா

வந்தாயே யப்பா

தங்கத்துல தான்

தேச்சுகோயன் பாஆஆ

ெகாஞ்சம் தயங்காத பா

கொஞ்சம் அடங்கா வேணாம் பா

ரொம்ப மயங்காதா பா

தப்பப்பா தப்பப்பா

கொஞ்சம் பாட்டு காவாலா

கொஞ்சம் டான்ஸ் காவாலா

ரெண்டும் ஒண்ணாகவா

காவலா காவாலா

வா னு காவலய்யா னு காபாலி

ரா ரா ரா ரா ரா ரா ரா ரா

வா னு காவலய்யா னு காபாலி

ரா ரா ரா ரா ரா ரா ரா ரா

kaavaalaa song lyrics in English

Raa Yen Raavellam Long Aavudhey

Robbery Ku Raa Ve Raa Ve

Raa Nee Paathale Thee Aavudhey

Thee Pidikka Raavaiyya Ve

Machatha Moracha Achatha Koracha

Ichhatha Maracha Micham Illaama

Machame nuvvaiya Achamey Ledhaiyya

Ichhame Nenaiya Michom Yemaiyya

Vaa Nu Kaavalayya Nu Kaabaali

Raa Raa Raa Raa Raa Raa Raa Raa

Vaa Nu Kaavalayya Nu Kaabaali

Raa Raa Raa Raa Raa Raa Raa Raa

Pathikka Vekkum Bodhaiyya

Yeppappa Yeppappa

Kannukulla Nee Seidhi

Sollen Paaa

Sikkika Vaikkum Aasaiyya

Vandhaaye Yappa

Thangathula Thaan

Thechukoyen Paaaaa

Konjam Thayangaadha Paa

Konjam Adanga Venaam Paa

Romba Mayangaadha Paa

Thappappa Thappappa

Konjam Paatu Kaavaalaa

Konjam Dance-u Kaavaala

Rendum Onnakagava

Kaavaala Kaavaala

Vaa Nu Kaavalayya Nu Kaabaali

Raa Raa Raa Raa Raa Raa Raa Raa

Vaa Nu Kaavalayya Nu Kaabaali

Raa Raa Raa Raa Raa Raa Raa Raa

Check Full Lyrics on LyricsGoal: https://www.lyricsgoal.com/kaavaalaa-lyrics/


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 14 March 2024 6:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  2. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  3. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  4. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  5. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  6. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  7. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  8. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்