/* */

எஸ்.ஜே. சூர்யா வில்லன் கேரக்டரில் உருவாகி வரும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'

SJ Suryah update about Jigarthanda 2, jigarthanda 2 movie release dateஎஸ்.ஜே. சூர்யா வில்லன் கேரக்டரில் நடிக்க 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் உருவாகி வருகிறது.

HIGHLIGHTS

எஸ்.ஜே. சூர்யா வில்லன் கேரக்டரில் உருவாகி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
X

ராகவா லாரன்சுடன் எஸ்.ஜே. சூர்யா.

SJ Suryah update about Jigarthanda 2, jigarthanda 2 movie release date'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் எஸ். ஜே. சூர்யா வில்லனாக நடிக்க உள்ளார்.

SJ Suryah update about Jigarthanda 2, jigarthanda 2 movie release date'ஜிகர்தண்டா' மதுரையை கதைக்களமாக கொண்டு கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம். மதுரையில் கொடி கட்டி பறந்த ரவுடிகளின் சாம்ராஜ்யத்திற்கு இடையே நடந்த மோதல், கொலைகள் ஆகியவற்றை கதையின் பின்னணியாக கொண்டு இந்த படம் வெளிவந்து இருந்தது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, பாபி சிம்ஹா கொடூர வில்லனாக நடித்திருந்தார்.

SJ Suryah update about Jigarthanda 2, jigarthanda 2 movie release dateஇந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என்ற பெயரில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் இயக்க இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ், வில்லனாக இயக்குனர் மற்றும் நடிகர் எஸ். ஜே. சூர்யாவும் நடித்து வருகிறார்கள்.36 நாட்களில் ஒரே செட்யூலில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

SJ Suryah update about Jigarthanda 2, jigarthanda 2 movie release dateஇது குறித்து எஸ். ஜே. சூர்யா வெளியிட்டுள்ள ஒரு பதிவில் இயக்குனரையும் தயாரிப்பு குழுவினரையும் வானளாவ புகழ்ந்து உள்ளார்.அவர்களை ஏற்றி உள்ள பதிவில்' என்ன ஒரு கான்செப்ட், என்ன ஒரு செட், என்ன ஒரு போட்டோகிராபி, என்ன ஒரு பிரம்மாண்டம், என்ன ஒரு தயாரிப்பு வேல்யூ, அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

SJ Suryah update about Jigarthanda 2, jigarthanda 2 movie release dateமேலும் இந்த படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருப்பதோடு எஸ். ஜே. சூர்யா லாரன்ஸ் உடன் இணைந்த புகைப்படத்தையும் பதிவிட்டு நான் பார்த்த அற்புத உள்ளம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நிமிஷா நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக உள்ளார்.

Updated On: 18 Jan 2023 8:55 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!