/* */

'ஜெயிலர்' பட தீம் மியூசிக்… வைரலாக்கிய சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..!

Rajini New Movie - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தின் தீம் மியூசிக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

ஜெயிலர் பட தீம் மியூசிக்… வைரலாக்கிய சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..!
X

பைல் படம்.

Rajini New Movie - இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் 'ஜெயிலர்'. இது அவரது 169-வது படமாகும். இப்படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்திலும், கதைக்களத்திலும் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி கோலிவுட் வட்டாரத்திலும் ஏரளமான எதிபார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அவ்வப்போது படம் குறித்த அப்டேட்ஸ் வெளியாகி, ரஜினி ரசிகர்களை குஷியில் குளிரவைத்து வருகிறது.

அண்மையில், வெளியான தகவலின் அடிப்படையில், பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க உள்ளதாகவும். அதேபோல் நடிகை ரம்யா கிருஷ்ணன், தரமணி பட நடிகர் வஸந்த் ரவி, யோகிபாபு, கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், மலையாள நடிகர் விநாயக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தெரியவருகிறது.

இந்தநிலையில், 'ஜெயிலர்' படத்தின் முக்கிய அப்டேட்டாக, அனிருத் இசையில் 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றுள்ள தீம் மியூசிக் தற்போது, சன் பிச்சர்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இது, வெளியான சில நிமிடங்களிலேயே இதனை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் வைரலாக்கி அதகளப்படுத்தி இருக்கிறார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Sep 2022 9:55 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  7. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  9. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  10. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்