/* */

வாயைப் பிளக்க வைத்த ஜெயிலர் முதல் நாள் வசூல்! இத்தனை கோடியா?

ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் உலகம் முழுக்க 50 கோடியைக் கடந்திருப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது.

HIGHLIGHTS

வாயைப் பிளக்க வைத்த ஜெயிலர் முதல் நாள் வசூல்! இத்தனை கோடியா?
X

ஜெயிலர் படத்தின் மீதிருந்த அதீத எதிர்பார்ப்பால் Jailer First Day Collection in Tamil முதல் நாளிலேயே 70 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அந்த படம் வசூல் செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாக ஜெயிலர் திரைப்படம் நேற்று உலகம் முழுக்க ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் காட்சியில் மிகவும் நல்ல விமர்சனங்களே வெளிவந்தது. ஆனால் அடுத்த காட்சியிலிருந்து வந்தவர்கள் படத்தை பற்றிய நெகடிவ் விமர்சனங்களையும் வெளியிட்டனர். அப்படி வெளியான விமர்சனங்களால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு குறைந்தது. இதனால் திங்கள், செவ்வாய் கிழமைகளில் டிக்கெட் புக்கிங் குறைந்துள்ளது.

ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் முதல் காட்சி உலகம் முழுவதும் நேற்று காலையிலேயே வெளியானது. ஆனால் தமிழகத்தில் மட்டும் காலை 9 மணிக்கு பிறகே படம் திரையிடப்பட்டது.

உலகம் முழுக்க 900க்கும் அதிகமாக திரைகளில் திரையிடப்பட்ட இந்த படத்தின் ஆரம்ப புக்கிங் மொத்தம் 90 சதவிகிதத்துக்கும் மேல் டிக்கெட் புக்கிங் ஆன நிலையில், முதல் நாள் வசூல் 100 கோடியைத் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல்நாள் வசூல் எவ்வளவு என்பது தற்போது தெரியவந்துள்ளது. முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 24 கோடி ரூபாய் வசூலாகி இருக்கிறது. இந்தியாவில் 52 கோடியும் உலகம் முழுக்க 72 கோடியும் வசூல் செய்யப்பட்டிருக்கிறது.

ஜெயிலர் படத்தின் Jailer First Day Collection in Tamil முதல்நாள் வசூல் உலக அளவில் 72 கோடி ரூபாய் ஆகும்.

Updated On: 11 Aug 2023 7:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!