/* */

புதிய தொடரில் நடிக்க போவது 'செம்பருத்தி' சீரியல் ஷபானா ? ரசிகர்கள் ஆர்வம்

Sembaruthi Serial Heroine - கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 'ஜமீலா' என்ற ஒரு புதிய தொடரில் நடிக்க இருப்பது, 'செம்பருத்தி' சீரியல் புகழ் ஷபானா என்ற பரபரப்பு, அவரது ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

HIGHLIGHTS

புதிய தொடரில் நடிக்க போவது செம்பருத்தி சீரியல்  ஷபானா ? ரசிகர்கள் ஆர்வம்
X

 sembaruthi heroine, sembaruthi serial heroine  -‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா

Sembaruthi Serial Heroine -ரசிகர்களின் மனம் கவர்ந்த 'செம்பருத்தி' சீரியல்!


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017ம் ஆண்டு தொடங்கி 1 ,432 எபிசோடுகளை கடந்து ஜுலை 2022ம் ஆண்டு முடிவடைந்த ஒரு தொடர் செம்பருத்தி. சபரிநாதன் கதையை, நாராயணன் மற்றும் தர்மலிங்கம் வசனம் எழுத, இந்த தொடரை ஐந்து இயக்குனர்கள் இயக்கியுள்ளனர்.

முதலில் கார்த்திக் மற்றும் ஷபானா ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார்கள். பின் கார்த்தி வேடம் சில காரணங்களால் மாற்றப்பட, அந்த கதாபாத்திரத்தில் அக்னி என்பவர் நடித்து வந்தார். கடந்த ஜூலையுடன் தொடர் முடிந்துவிட்டது. அடுத்து இவர்கள், என்னென்ன புதிய சீரியல்கள் நடிக்க போகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள, ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள்.

ஷபானாவின் புதிய தொடர்

தற்போது நடிகை ஷபானா குறித்து ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது. அதாவது ஷபானா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 'ஜமீலா' என்ற ஒரு புதிய தொடர் நடிக்க இருக்கிறாராம்.


ஒரு புகைப்படம் ஒன்று வெளியாக, அதைப்பார்த்த ரசிகர்கள் இது கண்டிப்பாக ஷபானா தான், அவர் தான் புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 12 April 2024 9:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்