/* */

சிம்புவின் ஐம்பதாவது படத்தை இயக்க போகிறாரா நெல்சன் திலீப் குமார்?

simbu 50th movie director Nelson Dilipkumar, simbu 50th movie updateசிம்புவின் ஐம்பதாவது படத்தை நெல்சன் திலீப் குமார்? இயக்க போவதாக தகவல்கள் பரவி வருகிறது.

HIGHLIGHTS

சிம்புவின் ஐம்பதாவது படத்தை இயக்க போகிறாரா நெல்சன் திலீப் குமார்?
X
simbu 50th movie director Nelson Dilipkumar, simbu 50th movie updateநடிகர் சிம்பு- இயக்குனர் நெல்சன் திலீப் குமார்.

simbu 50th movie director Nelson Dilipkumar, simbu 50th movie updateநடிகர் சிம்பு என்கிற சிலம்பரசனின் படங்கள் பல தொடர்ந்து தோல்வி அடைந்தன. இந்த தொடர் தோல்விகளுக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்திருந்தார், சிம்பு. அதன் பிறகு அவரது நடிப்பில் வெளியான படம் நல்ல வரவேற்பை பெற்றதால் அவரது சம்பளமும் தற்போது உயற்றப்பட்டுள்ளது. கடைசியாக வெளியான வெந்து தணிந்தது காடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடிகர் சிம்பு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் பார்வையில் மீண்டும் வெற்றி நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.

simbu 50th movie director Nelson Dilipkumar, simbu 50th movie updateதற்போது சிம்பு பத்துதல என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் கொரோனா குமார் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் சிம்பு சினிமாவில் பல வருடங்கள் பயணித்தாலும் இன்னும் தன்னுடைய ஐம்பதாவது படத்தை நெருங்கவில்லை. 50வது படம் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சிம்பு செயல்பட்டுள்ளார்.

simbu 50th movie director Nelson Dilipkumar, simbu 50th movie updateஆகையால் சூப்பர் ஸ்டார் பட இயக்குனரிடம் சிம்பு இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த கையோடு நெல்சன் சிம்புவின் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நெல்சன் சிம்புவுக்கு ஒன் லைன் ஸ்டோரி கூறியுள்ளார்.

simbu 50th movie director Nelson Dilipkumar, simbu 50th movie updateஇந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போக முழு கதையையும் தயார் செய்து வருமாறு கூறியுள்ளாராம். நெல்சன், சிம்பு கூட்டணி இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

simbu 50th movie director Nelson Dilipkumar, simbu 50th movie updateமேலும் விஜய்யின் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் நெல்சன் மிகுந்த அப்சட்டில் இருந்தார். அதன் பிறகு ரஜினி தனது படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளதால் இந்தப் படத்தை சூப்பர் ஹிட் படமாக ரசிகர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்.

simbu 50th movie director Nelson Dilipkumar, simbu 50th movie updateமேலும் இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதால் அடுத்ததாக சிம்புவுக்கு நெல்சன் வலை விரித்துள்ளார். முதல்முறையாக இந்தக் கூட்டணி இணைய உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Updated On: 30 Jan 2023 8:26 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்