/* */

ஹுக்கும் பாடல் வரிகள்! சூப்பர் ஸ்டார் அசத்தல்!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்திலிருந்து ஹுக்கும் பாடல் வரிகள்

HIGHLIGHTS

ஹுக்கும் பாடல் வரிகள்!  சூப்பர் ஸ்டார் அசத்தல்!
X

ஜெயிலர் படத்தில் இடம்பெறவுள்ள ஹுக்கும் பாடல் ரஜினிகாந்தின் மேனரிசத்துக்கு மிகவும் பொருந்துகிற பாடலாக அமைந்துள்ளது.

ஹுக்கும் பாடல் ஜூலை 17ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் ரஜினிகாந்துடன் இணைந்து பணிபுரிகிறார். ரஜினிகாந்திடம் கதை சொல்லி ஓகே செய்ததும் அடுத்து இந்த கதையில் பல மாநில மொழி நடிகர்களையும் இணைக்க திட்டமிட்டனர். அதன்படி மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடத்திலிருந்து சிவராஜ்குமார், தெலுங்கிலிருந்து சுனில் என படம் முழுக்க பல்வேறு மொழிகளில் நடிக்கும் நடிகர்களும் இருக்கின்றனர்.

ஹிந்தியில் பிரபலமான நடிகர் ஜாக்கி ஷெரோப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தமன்னா இணைந்து ஆடும் காவாலா பாடல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில் அடுத்ததாக வெளியாகவுள்ள பாடலான ஹுக்குமின் பாடல் வரிகள் இதோ

பாடல் வரிகள்

ஹொக்கும் டைகர்கா

ஹொக்கும்

ஹொக்கும் டைகர்கா

அலப்பற கெளப்புறோம்

தா பாரு டா

கலவரம் இறங்கினா

தா.. தாரு டா

நெலவரம் புரியுதா உக்காருடா

தலைவரு களத்துல சூப்பர்ஸ்டாருடா

வரமொற ஒடச்சிட செட் ஆனவன்

தலமொற கடக்குற ஹிட் ஆனவன்

எளியவன் மனசுல ஃபிட் ஆனவன்

முடிவுல ஜெயிச்சிட உரித்தானாவன்

நடக்குற நாட புயலாச்சே

முடி ஒதுக்குனா ஸ்டைல்யாச்சே

கண்ணவு இல்ல ரியாலா போச்சே

தல முதல் அடி வர

தலைவரு அலப்பற

வரும் தலைமுற வெயிலாச்சே

அட ஊருக்கு டய்லாக் மூச்சே

செத்துக்குற இடம் ஜெயில போச்சே

சிற முதல் தெற வர தலைவரு அலப்பற

ஒன் அலும்ப பாத்தவன்

உங்கொப்பன் விசில்-அ கேட்டவன்

ஒன் மவனும் பேரனும்

ஆட்டம் போட வைப்பவன்

இவன் பேர தூக்க நாலு பேரு

பட்டத்த பறிக்க நூறு பேரு

குட்டி செவுத்த எட்டி பார்த்தா

உசுர கொடுக்க கோடி பேரு

அலப்பற கெளப்புறோம்

தலைவரு நிரந்தரம்

நீ எண்ட் கார்டு வச்சா

இவன் ட்ரெண்டா மாத்தி வப்பான்

நீ குளியா பறிச்சி வச்சா

இவன் வலையில் எறி நிப்பான்

சுத்தி அடிக்கிற லத்தி கிட்ட சிக்கினா

அட்டகத்தி எல்லாம் பொடி தான்

கண்டபாடி கம்பெடுது சுத்துனா

உச்சந்தலையில இடி தான்

நரச்சிடுனுச்சினு முறைக்கா முத்தே

குறை கிட்ட குறைக்க குத்தே

சீறயில சிக்கி தலைக் கத்தே

ஓரசர வரையில உனக்கொரு கொறையில

எது இழுக்குது தெரியாதே

குள்ள நரிக்கிது புரியாதே

விதிகள திருப்பூர தலைவரு அலப்பற

ஒன் அலும்ப பாத்தவன்

உங்கொப்பன் விசில்-அ கேட்டவன்

ஒன் மவனும் பேரனும்

ஆட்டம் போட வைப்பவன்

இவன் பேர தூக்க நாலு பேரு

பட்டத்த பறிக்க நூறு பேரு

குட்டி செவுத்த எட்டி பாத்தா

உசுர கொடுக்க கோடி பேரு

அலப்பற கெளப்பறோம்

தலைவரு நிரந்தரம்

அலப்பற கெளப்பறோம்

தலைவரு நிரந்தரம்

ஹொக்கும்

டைகர்கா ஹொக்கும்

Updated On: 18 July 2023 3:36 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  3. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  4. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  6. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  7. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  8. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  9. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  10. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!