/* */

இன்று...(ஜூன் 22) விஜய்யின் பிறந்தநாள்...ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்..!

Thalapathy Vijay Birthday Wishes -இன்று நடிகர் விஜய்க்கு பிறந்தநாள். அவரது ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்.

HIGHLIGHTS

இன்று...(ஜூன் 22) விஜய்யின் பிறந்தநாள்...ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்..!
X

happy birthday vijay-நடிகர் விஜய் 

Thalapathy Vijay Birthday Wishes - இன்று விஜய்க்கு பிறந்தநாள்.48 வயதுக்குள் நுழைகிறார். 'இந்த மூஞ்சிக்கு சினிமா சான்ஸா..?' என்று கிண்டலடித்தவர்களின் முன்னால் தான் ஒரு ஆக்சன் ஹீரோ, நடன புயல் என்று 'நாளைய தீர்ப்பு' தொடங்கி 'பீஸ்ட்' வரை தந்து தனி முத்திரையை பதித்து உயர்ந்து நிற்கிறார். அவரை உதாசீனம் செய்தவர்கள் இன்று அவரது கால்ஷீட்டுக்காக காத்துக் கிடக்கின்றனர்.

அவரை ஆக்‌ஷன் ஹீரோவாக்கியது 'பகவதி'. திருப்புமுனை ஏற்படுத்திய படங்கள் விக்ரமனின் 'பூவே உனக்காக', பாசிலின் 'காதலுக்கு மரியாதை' போன்றவைகள். அவரை முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக உருவாக்கிய சில படங்கள் 'திருமலை', 'கில்லி', போன்றவை. ஷங்கரின் 'நண்பன்' அவருக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுத்தது.

happy birthday vijay-விஜய் எப்போதும் அலெர்ட்டாக இருப்பவர். ஆனால் ஒன்றுமே தெரியாதது போலவே இருப்பார். பட விஷயங்களை பேசுவது, கதை கேட்பது எல்லாம் அவரே முடிவு செய்வார். கதை சொல்லும்போது திருத்தங்கள் வேண்டும் என்றால் அப்போதே சொல்லிவிடுவார். கதை முடிந்தபின் அதைப்பற்றி இயக்குனரிடம் பேசவே மாட்டார். ஷூட்டிங் முடியும் வரை அமைதியாக முடித்துக் கொடுப்பார். தொழிலில் அவ்வளவு சின்சியாரிட்டி.

பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு Instanews செய்தி தளம் சார்பில் வாழ்த்துக்களை கூறுவோம். #Happy Birthday Vijay

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 22 Jun 2022 9:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...