/* */

அடடே..'ஹலமத்தி ஹபிபோ' ன்னா இதுவா அர்த்தம்...?

Vijay New Movie Songs -விஜய்யின் பீஸ்ட் படத்துல 'ஹலமத்தி ஹபிபோ' ன்னு அரபிக் குத்து பாட்டுல வரும். அப்படின்னா என்ன அர்த்தம் தெரியுமா?

HIGHLIGHTS

அடடே..ஹலமத்தி ஹபிபோ ன்னா இதுவா அர்த்தம்...?
X

halamithi habibo meaning in tamil-பீஸ்ட் படத்தில் ஒரு காட்சி.

Vijay New Movie Songs -விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாகியது. படமும் நன்றாக போனது.சன் பிக்சர்ஸ் இந்த படத்தினை தயாரித்திருந்தனர். அனிருத் இசை. இந்த படத்தின் முதல் பாடல் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியானது.


இது ஒரு புறம் இருந்தாலும் ரசிகர்களின் மண்டையை குடைந்துகொண்டிருப்பது ஒரு வார்த்தைக்கான அர்த்தம். அந்த ஒரு வார்த்தை 'ஹலமத்தி ஹபிபோ' அது என்ன 'ஹலமத்தி ஹபிபோ? என்று ரசிகர்கள் ஆராய்ந்து வரும் வேளையில் அந்த வார்த்தைக்கான அர்த்தம் இதோ இதுதான். ஹலமத்தி ஹபிபோ என்றால் 'நான் என் காதலியை பற்றி கனவு கண்டேன்' என்பது தான் அது.


இந்த பாடல் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து ஆடும் ஒரு அரபிக் ஸ்டைல் அசத்தல் பாடலாக அமைந்துவிட்டது. அனிருத் குரலில் விஜயின் துள்ளலான நடன அசைவுகளுடன் இந்த பாடல் ஒரு செம விருந்தாக அமைந்துவிட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 March 2024 5:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா