/* */

ஜி.வி.பிரகாஷின் பாடலை வெளியிட இருக்கும் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான்

AR Rahman Released GV Prakash Movie Song -ஜி.வி.பிரகாஷின் பாடலை இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் வெளியிட இருப்பதாக தகவல் பரவி உள்ளது.

HIGHLIGHTS

ஜி.வி.பிரகாஷின் பாடலை வெளியிட இருக்கும் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான்
X

aar rahman released gv prakash movie song, gv prakash album releaseஏ.ஆர். ரகுமானுடன் ஜி.வி. பிரகாஷ்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் பாடலை பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் வெளியிடுகிறார்.

AR Rahman Released GV Prakash Movie Song -தமிழ் திரை உலகில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகி நடிகராக வலம் வருபவர் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

aar rahman released gv prakash movie song, gv prakash album releaseஅங்காடித்தெரு, வெயில், காவியத்தலைவன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் பிரபல திரைப்பட இயக்குனர் வசந்த பாலன். இவர் முதன் முதலாக இயக்கிய வெயில் என்ற திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. இயற்கை மற்றும் யதார்த்தங்களின் அடிப்படையில் கதைக் களம் அமைத்து குறைந்த பட்ஜெட்டில் வெற்றி படங்களை இயக்கும் இயக்குனர் என்ற பெருமை வசந்த பாலனுக்கு உண்டு.

aar rahman released gv prakash movie song, gv prakash album releaseஇயக்குனர் வசந்த பாலன் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ஜெயில் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இயக்குனர் வசந்த பாலன் தற்போது அநீதி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்த அர்ஜுன் தாஸ் என்ன நடிகர் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்து உள்ள படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

aar rahman released gv prakash movie song, gv prakash album releaseஇந்நிலையில் அநீதி படத்தில் இடம்பெற்றுள்ள திகட்ட திகட்ட காதலிப்போம் என்ற பாடலை இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான வெளியிட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இளம் இசைப்பாளர் இசையமைத்த அநீதி பட பாடலை இசைப்புயல் வெளியிட இருப்பது இரு இசையமைப்பாளர்களது ரசிகர்களின் வட்டாரத்திலும் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 Nov 2022 10:51 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  2. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  4. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  5. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  7. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  8. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  10. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்