/* */

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆக போவது யார் தெரியுமா?

bigg boss 6 this week elimination, Bigg Boss Tamil Season 6, bigg boss 6 tamilஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆக போவது யார் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆக போவது யார் தெரியுமா?
X
bigg boss 6 this week elimination, Bigg Boss Tamil Season 6, bigg boss 6 tamilபிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன்.

bigg boss 6 this week elimination, Bigg Boss Tamil Season 6, bigg boss 6 tamilஉலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்6 தமிழ் பொழுது போக்கு நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9ம் தொடங்கியது. தினமும் இரவு 9.30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் 6 சீசன் பொழுதுபோக்கு நிகழ்ச்சி தற்போது நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

bigg boss 6 this week elimination, Bigg Boss Tamil Season 6, bigg boss 6 tamilகடந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் என்பதால் இரண்டு பேர் எலிமினேட் ஆனார்கள். சனிக்கிழமை ராம் எலிமினடே் ஆனார். ஞாயிற்றுக்கிழமை ஆயிஷா எலிமினேட் ஆனார். ஆயிஷா எலிமினேட் ஆனதை அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாமல் கொந்தளித்தார்கள். இது ஒரு தவறான முடிவு. ஆயிஷா ஒரு நல்ல போட்டியாளர். அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி இருக்க கூடாது என சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு இருந்தனர். இது வைரல் ஆக பரவியது. ஆனால் ரசிகர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் தான் ஆயிஷா எலிமினேட் செய்யப்பட்டார் என விளக்கம் அளிக்கப்பட்டது.

bigg boss 6 this week elimination, Bigg Boss Tamil Season 6, bigg boss 6 tamilஇந்த வாரத்திற்கான எவிக்‌ஷன் நாமினேஷன் லிஸ்ட்டில் யார் யார் இருக்கிறார்கள் என பார்ப்போமா? ஏ.டி.கே,அசீம், ஜனனி, மணிகண்டன், ரச்சிதா, விக்ரமன் ஆகியோரது பெயர்கள் இந்த எவிக்‌ஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஜனனியை பொறுத்தவரை அதிகமான ரசிகர்களை வைத்து இருக்கிறார் என்பது தெரியும். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களை பொறுத்தவரை அவர் அதிர்ஷ்டவசமாக தான் இருந்து வருகிறார் என நினைக்கிறார்கள். எனவே ஜனனி எலிமினேட் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி இல்லை என்றால் ஏ.டி.கே. வெளியேற்றப்படுவார்.

bigg boss 6 this week elimination, Bigg Boss Tamil Season 6, bigg boss 6 tamilஏ.டி.கே. சமீபத்தில் கூட அசீமை பற்றி விக்ரமனிடம் பேசி இருந்தார். அதை எல்லோரும் பார்த்தார்கள். எனவே அவர் வெளியே செல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

Updated On: 15 Dec 2022 8:50 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!