/* */

துணிவு படத்தின் 'ப்ரீ புக்கிங்' எத்தனை கோடிகள் என தெரியுமா?

thunivu pre booking collection, thunivu advance booking collectionதுணிவு படத்தின் ‘ப்ரீ புக்கிங்’ எத்தனை கோடிகள் என தெரிய வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

துணிவு படத்தின் ப்ரீ புக்கிங் எத்தனை கோடிகள் என தெரியுமா?
X
thunivu pre booking collection, thunivu advance booking collectionதுணிவு படத்தில் நடிகர் அஜித்குமார் தோன்றும் ஒரு காட்சி.

thunivu pre booking collection, thunivu advance booking collectionநடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் உலக அளவில் இதுவரை ரூ. 7 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளது.

thunivu pre booking collection, thunivu advance booking collectionநடிகர் அஜித் குமார் நடித்த துணிவு திரைப்படம் வருகிற 11ஆம் தேதி வெளிவர உள்ளது. துணிவு திரைப்படம் அஜித் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதே நேரத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வெளியாக இருப்பதால் தளபதி மற்றும் தல ரசிகர்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இப்பொழுதே தியேட்டர்களில் அவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு சுவரொட்டி ஓட்டுவது, பேனர் கட்டுவது என வேலைகளை தொடங்கி விட்டனர்.

thunivu pre booking collection, thunivu advance booking collectionஇந்த நிலையில் துணிவு படத்திற்கான ப்ரீ புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. உலக அளவில் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த ப்ரீ புக்கிங்கில் துணிவு திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இதுவரை உலக அளவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே சுமார்ரூ. 7 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி உள்ளதாம். இதுவே இப்படத்தின் மீது ரசிகர்கள் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள் என்பதை காட்டுகிறது. படம் வெளியான பின்னர் இப்படம் மேலும் வசூல் மேலும் உச்சத்தை எட்டும் என அஜித் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

thunivu pre booking collection, thunivu advance booking collectionஇந்நிலையில் துணிவு திரைப்படத்தின் இயக்குனர் எச். வினோத் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மற்றும் கதையம்சம் பற்றி பேட்டி அளித்துள்ளார்.

thunivu pre booking collection, thunivu advance booking collectionஅவர் கூறுகையில் துணிவு பட கதையில் ஒரு ரிசர்ச் செய்திருக்கிறோம். அதற்கான ஸ்பேஸ் படத்தில் உள்ளது. இந்த படத்தில் ஒரு ரிஸ்க்கியான ரிசர்ச் உள்ளது. அது ஜனங்களுக்கு தேவையான ஒன்றுதான். இது மக்கள் அன்றாட வாழ்க்கையில் கடந்து போகக்கூடிய ஒரு ரிஸ்க் தான். அந்த வகையில் இந்த படத்திலும் அது இருக்கு. ஜனங்களுக்கு அது மிகவும் யூஸ் புல்லாக இருக்கும்.

thunivu pre booking collection, thunivu advance booking collectionஎன்னைப் பொறுத்தவரை மக்கள் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை தான் படமாக எடுக்கிறேன். எனக்கு அது தான் பிடிக்கிறது. மைண்ட் ட்ரிப் எது என்றால் எல்லா விஷயங்களிலும் இருக்கிற உண்மை என்ன என்பதை ஜனங்கள் தெரிந்து கொண்டால் அவர்களது வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சினைகள் கொஞ்சம் குறையும் என நினைக்கிறேன். அதற்காகத்தான் நான் ஏதாவது ஒரு கதையை எடுக்கிறேன் என்றால் அந்த கதையில் அதை தெளிவாக சொல்லிவிடுவேன். மக்கள் மிகவும் பரபரப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சில விஷயங்களை கவனிப்பதில்லை சில சம்பவங்களை நம்புவதற்காக பணத்தையும் நேரத்தையும் செலவிடுகிறார்கள். அவர்கள் நம்புகிற விஷயங்கள் பாலோஅப் செய்கிற விஷயங்களை உண்மை எது பொய் எது என்பதை சொல்ல நான் முயற்சிக்கிறேன்.

thunivu pre booking collection, thunivu advance booking collectionஇதன் மூலம் அவர்கள் தங்களது வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ள முடியும் என்றால் அதைத்தான் எனது வெற்றியாக நான் கருதுகிறேன். இந்த படத்தின் கதையை பொறுத்தவரை மிகவும் கேஷுவலாக ஓ.கே. ஆனது. கொரோனா காலகட்டத்தின் முதல் அலையின் போது எழுதப்பட்ட கதை இது. முதல் கொரோனா அலை முடிந்த போது முதலில் சூட்டிங்கிற்கு வந்த முதல் சினி ஸ்டார் அஜித் சார் தான்.

thunivu pre booking collection, thunivu advance booking collectionஅந்த காலகட்டத்தில் அஜித் சார் அவ்வளவு தான். ஷூட்டிங் இருக்கலாம் வரமாட்டார் என ஒரு செய்தி பரவியது .ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கி விட்டு இந்தியாவிலேயே முதன்முதலாக கொரோனா முதல் அலை ஓய்ந்த பிறகு சூட்டிங்கிற்கு வந்த முதல் ஸ்டார் அஜித் குமார் சார் தான். அப்ப ஒரு நாள் நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது கொரோனா காலத்தை எப்படி சமாளித்தீர்கள் என்று கேட்டபோது வீட்டில் வேலைக்காரர்கள் யாரும் கிடையாது எல்லா வேலையும் நான் தான் செய்கிறேன் என்றார். அப்பதான் நீங்கள் என்ன செய்தீர்கள் எனக் கேட்டார்.

thunivu pre booking collection, thunivu advance booking collectionஅப்பொழுது நான் சொன்னேன் ஃப்ரீயா இருந்த நேரங்களில் ஒரு கதை எழுதி இருக்கிறேன் என்றார். அந்த கதையை அவர் கேட்டார். அதைக் கேட்ட அவர் கதை பிடித்திருக்கிறது என சொன்னார் .அதன் பின்னர் அதை டெவலப் செய்தோம். இதுதான் துணிவு படத்தின் கதை. அஜித் சார் கேட்டுக் கொண்டதற்காக கதையில் சில மாற்றங்களை செய்துள்ளோம் என்றார்.

Updated On: 9 Jan 2023 9:18 AM GMT

Related News