/* */

'நாய் சேகர்' ஹீரோ, சதீஷ் மகளுடன் ஜாலி..ஜாலி..சூப்பர் அப்பா..!

comedy actor Sathish playing with his daughter-நடிகர் சதீஷ் தனது மனைவியுடன் படங்களை வெளியிட்டதைவிட மகளுடன் பதிவிட்ட படங்களே அதிகம் அவைகளை நீங்களும் பாருங்களேன்.

HIGHLIGHTS

நாய் சேகர் ஹீரோ, சதீஷ் மகளுடன் ஜாலி..ஜாலி..சூப்பர் அப்பா..!
X

comedy actor Sathish playing with his daughter-சிறந்த  புதுமுக நடிகர் விருதுடன் சதீஷ். அருகில் மகள் நிஹாரிகா.

comedy actor Sathish playing with his daughter-மேடை கலைஞராக இருந்தவர் சதீஷ். பின்னர் அவர் காமெடி நடிகராக அறிமுகம் ஆனார். தற்போது அவர் ஹீரோவாகிவிட்டார். அவர் நடித்த 'நாய் சேகர்' நன்றாக பேசப்பட்டது. சதீஷ் சிந்து என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு 2 வயதில் நிஹாரிகா என்ற மகள் உள்ளார்.










நடிகர் சதீஷ் மகள் நிஹாரிகாவுடன் எப்போதுமே அதிக நேரத்தை செலவிடுவார். அடிக்க்கடி தனது மகளுடன் போட்டோ எடுத்து அவைகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார். அந்த படங்கள் லைக்ஸ்களை அள்ளும். ஏதாவது பண்டிகை நாட்களிலும் கூட மகளுடன் விதவிதமான போட்டோ எடுத்து பதிவிடுவது அவரது வழக்கம்.

comedy actor Sathish playing with his daughter-தற்போது சதீஷின் மகள் நிஹாரிகா கொஞ்சம் வளர்ந்து விட்டார். சதீஷூக்கு அண்மையில் சிறந்த புதுமுக நடிகருக்கான விருது 'நாய் சேகர்' படத்துக்கு கிடைத்தது. இந்த விருதுடன் சதீஷ் - நிஹாரிகா ஒரே கலரில் ட்ரெஸ் போட்டு வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Updated On: 10 Aug 2022 7:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  3. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  4. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  5. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  8. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  9. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  10. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!