/* */

அட்லீ -விஜய் கூட்டணியில் ரூ.300 கோடியில் தயாராக போகிறது புதிய படம்

atlee shah rukh khan movie, atlee upcoming moviesஇயக்குனர் அட்லீ -விஜய் கூட்டணியில் ரூ.300 கோடியில் புதிய படம் தயாராக போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

அட்லீ -விஜய் கூட்டணியில் ரூ.300 கோடியில் தயாராக போகிறது புதிய படம்
X

விஜய்க்கு காட்சியை விளக்குகிறார் இயக்குனர் அட்லீ.

atlee shah rukh khan movie, atlee upcoming moviesதமிழ் சினிமாவில் சில நேரங்களில் நடிகர் நடிகைகளின் வெற்றி கூட்டணி அமைவது உண்டு. அந்த வகையில் சிறந்த கூட்டணியாக ரசிகர்கள் பார்க்கும் சிலர் இருக்கிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில் இயக்குனர்-நடிகர் என கொண்டாடப்படும் வெற்றி கூட்டணியில் விஜய்-அட்லீ இடம்பெறுகிறார்கள். இவர்களது கூட்டணியில் வந்த தெறி, மெர்சல், பிகில் என 3 பிளாக் பஸ்டர் படங்கள் வெளியாகிவிட்டன.

atlee shah rukh khan movie, atlee upcoming moviesஅடுத்து இவர்கள் எப்போது கூட்டணி அமைப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. விஜய்யோ தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைத்து இப்போது வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். அட்லீ பாலிவுட்டின் டாப் நாயகன் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.


atlee shah rukh khan movie, atlee upcoming moviesatlee shah rukh khan movie, atlee upcoming moviesஅட்லீ படங்கள் எல்லாமே கொஞ்சம் கிளாஸாக இருக்கும், அப்படி படம் எடுக்க பட்ஜெட்டும் உயர தான் செய்யும். இப்போது அட்லீ-விஜய் இணையப்போகும் புதிய படம் குறித்து ஒரு தகவல். அது என்னவென்றால் இந்த புதிய படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தான் தயாரிக்க இருக்கிறார்களாம். அதுவும் பட்ஜெட் ரூ. 300 கோடி என்கின்றனர்.

Updated On: 27 Sep 2022 8:31 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...