/* */

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகிய சினம் படத்தின் ட்ரைலர் வெளியீடு

Sinam Movie - நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகிய சினம் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

Sinam Movie | Sinam Arun Vijay
X

நடிகர் அருண் விஜய்.

Sinam Movie - அருண் விஜய்யின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி வரும் 'சினம்' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.


அருண் விஜய்யின் அப்பாவும், மூத்த நடிகருமான விஜயகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக பல்லக் லால்வானி நடித்துள்ளார். இவர்களுடன் காளி வெங்கட், ஆர்.என்.ஆர் மனோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அருண் விஜய் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தை ஜி.என்.ஆர். குமரவேலன் என்பவர் இயக்கியுள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 Sep 2022 10:55 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!