/* */

ஆண்டி தயாரித்துள்ள பூ சாண்டி வாரான் பட பிரஸ் ஷோ இன்னிக்கு இருக்குது

ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் பூ சாண்டி வரும் ஏப்ரல் 1 ம் தேதி திரைக்கு வர உள்ளதாம்

HIGHLIGHTS

ஆண்டி தயாரித்துள்ள பூ சாண்டி வாரான் பட பிரஸ் ஷோ இன்னிக்கு இருக்குது
X

ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ள பூ சாண்டி என்ற தமிழ் படம் வரும் ஏப்ரல் 1 ம் தேதி திரைக்கு வர உள்ளதாம். இப்படம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மலேசியாவில் பூச்சாண்டி என்ற தலைப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

JK விக்கி எழுதி டைரக்ட் செஞ்சிருக்கும் இப்படத்திற்கு டஸ்டின் இசை அமைக்க, அசலிஷாம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் பணியை இயக்குநர் JK விக்கியே செய்துள்ளார். இப்படத்தில், லோகன், தினேஷ், எஸ்.கிருஷ்ணன், கணேசன், மனோகரன், ரமணா, ஹம்ஷினி பெருமாள் ஆகியோர் நடிச்சிருக்காய்ங்க.

வரலாற்று நிகழ்வுகள் மற்றும் சில உண்மை சம்பவங்கள் பிண்ணணியோடு உருவாக்கப்படுள்ள இந்த திரில்லர் படத்தை மலேசிய தமிழ் மக்கள் வெகுவாக ரசிச்சதை போல தமிழக மக்களும் ரசித்து மகிழ்வார்கள் என்று நம்பும் படக்குழு இன்னிக்கு மதியம் பிரிவியூ ஷோ-வுக்கு அழைப்பு விட்டிருக்குது.. இப்படத்தின் மூலம் யுவராஜ்-ஜிடம் அசிஸ்டெண்டாக இருந்த வெங்கடேஷ் நேரடி பத்திரிகை தொடர்பாளர் ஆகிறார்.. வாழ்த்துகள் தம்பி @917373106505

Updated On: 29 March 2022 5:18 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...