/* */

அஜித்தின் பைக் பயணம்.. இந்திய ரூட் மேப் வெளியீடு

ajith bike trip - நடிகர் அஜித் பைக்கிள் பயணம் செய்த ரூட் மேப்பை வெளியிட்டுள்ளனர்.

HIGHLIGHTS

அஜித்தின் பைக் பயணம்.. இந்திய ரூட் மேப் வெளியீடு
X

அஜித் பயணம் மேற்கொண்ட மேப்.

ajith bike trip - பைக் ரேஷ் பிரியரான நடிகர் அஜித்குமார், தன்னுடைய பிஎம்டபுள்யூ பைக்கில் அவ்வப்போது பயணம் மேற்கொள்வது வழக்கம். கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் சென்னையிலிருந்து விழுப்புரம், ஆத்தூர், சேலம், தர்மபுரி வழியாக பெங்களூர் சென்றார். அவரின் அந்தப் பயணம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

ajith bike trip map

பின்னர் அவர் திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இதனைத்தொடர்ந்து விபத்து ஒன்றில் தன்னுடைய காலில் காயம் ஏற்பட்டது. இதனால் சிறிது காலம் அவர் ஓய்வில் இருந்து வந்தார்.

ajith bike trip india

அதன்பின் பைக் பயணத்தை திட்டமிட்ட அஜித், கடந்த 2021-ம் ஆண்டு உலகம் முழுவதுமான தன்னுடைய பயணத்தை மேற்கொள் முடிவு செய்தார். தமிழகத்திலிருந்து ஆரம்பித்த அந்த பயணம் பல மாநிலங்களை கடந்தார்.

ajith bike trip in india

இதனிடையே 'அஜித் 61' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அந்த படத்தின் 80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மீண்டும் சண்டிகரில் இருந்து தன்னுடைய பைக் பயணத்தை தொடர்ந்தார். அவருடன் இந்தியாவின் சில முக்கிய பைக் ரைடர்களும், நடிகை மஞ்சு வாரியரும் சென்னறனர்.

அவர்கள் சண்டிகரிலிருந்து குலுமணாலி, கார்கில், ஸ்ரீநகர், ஜம்மு ஆகிய இடங்கள் வழியாக பயணித்து கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய ஆன்மிக ஸ்தலங்களில் தரிசனம் செய்து பயணத்தை முடித்தார்.

ajith bmw bike price

மேலும் அவர், இந்தியாவின் சில இடங்களுக்கு அவர் பயணிக்க வேண்டியுள்ளதால், அடுத்த ஆண்டு தன்னுடைய வெளிநாடுகளுக்கான பைக் பயணத்தை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது இந்தியாவில் அவர் பைக்கில் பயணம் செய்த ரூட் மேப்பை வெளியிட்டுள்ளனர். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 16 Sep 2022 6:19 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்