/* */

மீண்டும் தமிழில் அஜித் படத்தில் நடிக்க வரப்போகிறார் ஐஸ்வர்யா ராய்

aishwarya rai acting in ak 62 movie, ak 62 heroine, ak 62 movie updateமீண்டும் தமிழில் அஜித் படத்தில் நடிக்க வரப்போகிறார் ஐஸ்வர்யா ராய் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

மீண்டும் தமிழில் அஜித் படத்தில் நடிக்க வரப்போகிறார் ஐஸ்வர்யா ராய்
X

ஐஸ்வர்யா ராய்- அஜித்குமார்.

அஜித் படத்தில் ஐஸ்வர்யா ராய் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

aishwarya rai acting in ak 62 movie, ak 62 heroine, ak 62 movie updateஉலக அழகியாக பட்டம் சூட்டப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராய் அமிதாப்பச்சன் குடும்பத்தில் மருமகளான பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு முன்பாக அவர் பல தமிழ் படங்களில் குறிப்பாக பிரசாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான பின்னரும் அவரது கலை உலக சேவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் அவர் இப்போது தமிழில் முன்னணி நடிகரான அஜித்குமார் உடன் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

aishwarya rai acting in ak 62 movie, ak 62 heroine, ak 62 movie updateஎச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று உள்ளது. வசூலில் சக போட்டியாளரான விஜய்யின் வாரிசு படத்தை விட அதிக வசூல் பெற்று கொடுத்திருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

aishwarya rai acting in ak 62 movie, ak 62 heroine, ak 62 movie updateஇந்த சூழலில் அஜித்குமார் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்க உள்ள ஒரு படத்தில் நடிக்க போகிறார். அது அஜித்தின் 62 ஆவது படம் ஆகும். இந்த படத்தின் பூர்வாங்க பணிகள் துவங்கி உள்ளன. அநேகமாக ஏப்ரலில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

aishwarya rai acting in ak 62 movie, ak 62 heroine, ak 62 movie updateஇந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒருவேளை அவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பாக இது அமையும். இதற்கு முன் கடந்த 2௦௦௦ம் ஆண்டு வெளியான 'கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்' என்ற படத்தில் அஜித், மம்முட்டி, தபு, அப்பாசுடன் ஐஸ்வர்யா ராயும் நடித்திருந்தார். இந்த படத்தில் அஜித் ஜோடியாக அவர் நடிக்கவில்லை.ஆனால் தற்போது அவர் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

aishwarya rai acting in ak 62 movie, ak 62 heroine, ak 62 movie updateஐஸ்வர்யா ராய் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் பொன்னியின் செல்வன் படத்திற்கு பின்னர் மீண்டும் அவர் நடிக்கும் தமிழ் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 18 Jan 2023 8:36 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்