/* */

சிறுவயது கரிகாலன் இவர்தானா! அச்சு அசலாக விக்ரம் மாதிரியே!

Aditya Karikalan Young Actor-பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவேண்டும் என்பதற்காக பல கலைகளையும் கற்று தன் திறமைகளை வளர்த்திருக்கிறார். ஆனால் அந்த கலைகளைக் காட்டும் காட்சிகள் எதுவும் படத்தில் வரவில்லை. வெறும் 5 நாட்கள் மட்டுமே அவர் இந்த படத்துக்காக நடித்திருக்கிறார்.

HIGHLIGHTS

Aditya Karikalan Young Actor
X

Aditya Karikalan Young Actor

Aditya Karikalan Young Actor-பொன்னியின் செல்வன் படத்தில் சிறு வயது ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள நடிகர் அதிக பாராட்டுகளைப் பெற்று வருகிறார். விக்ரம் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு சிறுவயது வேடம் ஏற்று நடித்திருக்கிறார் என்று பாராட்டப்படுகிறார் அவர்.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியானது. வெளியான நாளிலிருந்தே இந்த படத்துக்கான வரவேற்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. முன்னதாக முதல் பாகத்திலும் இதே மாதிரியான வரவேற்பு கிடைத்தது. இம்முறை கோடை விடுமுறையால் பள்ளி மாணவர்கள் இந்த படத்தைக் காண அதிக ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் மற்றும் விக்ரம் ஆகியோரின் காட்சிகள்தான் அதிகம் பாராட்டப்பட்டு வருகின்றன. அதற்கு அடுத்தபடியாக பாராட்டப்படுவது சிறு வயது ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம். அந்த பாத்திரத்தை ஏற்று நடித்தவர் பெயர் சந்தோஷ். இவரும் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடி காத்திருப்பவர்தான்.

கடந்த 5 வருடங்களுக்கு முன்னரே கலந்து கொண்டு ஆடிசனில் சிறப்பாக பங்கேற்றவர் பின் வடிகட்டப்பட்டு படத்தில் நடிக்க இவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். சிறுவயது விக்ரம் போலவே அச்சு அசலாக இருக்கிறார் சந்தோஷ்.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவேண்டும் என்பதற்காக பல கலைகளையும் கற்று தன் திறமைகளை வளர்த்திருக்கிறார். ஆனால் அந்த கலைகளைக் காட்டும் காட்சிகள் எதுவும் படத்தில் வரவில்லை. வெறும் 5 நாட்கள் மட்டுமே அவர் இந்த படத்துக்காக நடித்திருக்கிறார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 April 2024 8:57 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!