நடிகை சமந்தாவுக்கு தோல் நோய்..?!

Samantha Actress -நடிகை சமந்தாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நடிகை சமந்தாவுக்கு தோல் நோய்..?!
X

பைல் படம்.

Samantha Actress -நடிகை சமந்தா, கடந்த ஆண்டு நாகசைதன்யாவை விவாகரத்து செய்த பின் சினிமாவில் பரபரவென பிஸியான நாயகியாக ஆகிவிட்டார். தற்போது சமந்தா கைவசம், 'யசோதா', 'சகுந்தலம்', 'குஷி' ஆகிய படங்கள் உள்ளன. இவைதவிர, பாலிவுட்டில் 2 படம், கோலிவுட்டில் 2 படம் என வடக்கு முதல் தெற்கு வரை சுமார் அரை டஜன் படங்களுடன் அதகளமாக வலம் வருகிறார் சமந்தா.

மேலும், 'யசோதா', 'சகுந்தலம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்ட சமந்தா, அடுத்ததாக 'குஷி' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஷிவா நிர்வாணா இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென அமெரிக்கா கிளம்பிச் சென்றுவிட்டார் சமந்தா.

அவரின் திடீர் அமெரிக்கப் பயணம் பல்வேறு யூகங்களை ரசிகர்களின் சிந்தனையில் ஓடவிட்டுள்ளது. அதன்படி, அவருக்கு அரிய வகை தோல் நோய் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே, அண்மைக் காலமாக சோஷியல் மீடியாவில் எந்தவித பதிவுகளையும் போடாமல் அதில் இருந்து ஒதுங்கி இருந்து வந்ததாகவும், தற்போது அதற்கு சிகிச்சை பெறுவதற்காகத்தான் அவர் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் தகவல் பரவியது.

இந்தநிலையில் இதுகுறித்து, நடிகை சமந்தா தரப்பில் இருந்து தற்போது, அவரது மேனேஜர் மகேந்திரா, " சமந்தா நலமுடன் இருக்கிறார். அவருக்கு எந்தவிதமான உடல்நலப் பிரச்சனையும் இல்லை. தயவு செய்து வதந்திகளை நம்பாதீர்கள்" என தெரிவித்துள்ளார்.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-09-22T16:37:12+05:30

Related News

Latest News

 1. கல்வி
  JKKN மருந்தியல் கல்லூரி மாணவன் மாநில அளவிலான மல்யுத்தப்போட்டியில்...
 2. தமிழ்நாடு
  புதிய சிக்கலில் மாட்டினார் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.
 3. சினிமா
  'பொன்னியின் செல்வன்' படத்தை தாய்லாந்தில் பார்த்த வனிதா விஜயகுமார்..!
 4. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 5. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 6. தென்காசி
  தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
 7. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 8. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 9. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...
 10. சினிமா
  அல்லு ஸ்டூடியோஸ் - 'ராமலிங்கையாகாரு'க்கான கௌரவம்..!