/* */

இசையமைப்பாளர் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை பூஜிதா

Actress Poojitha - இசையமைப்பாளர் பற்றிய வதந்திக்கு நடிகை பூஜிதா பொன்னாடா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

HIGHLIGHTS

இசையமைப்பாளர் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை பூஜிதா
X

நடிகை பூஜிதா பொன்னாடா.

Actress Poojitha -தென்னிந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளார். இவரது இசையில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. மேலும், தற்போது சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு இவர் தான் இசையமைக்கிறார். 43 வயதாகும் தேவி ஸ்ரீ பிரசாத் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பிரபல தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னாடா என்பவரை ரசியமாக திருமணம் செய்துகொண்டதாக கூறி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார் நடிகை பூஜிதா பொன்னாடா.

devi sri prasad marriage, devi sri prasad latest newsஇது குறித்து நடிகை பூஜிதா கூறுகையில் நான் யாரையும் காதலிக்கவில்லை. நான் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கூறி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இப்படிப்பட்ட தவறான தகவல்களை எங்கிருந்து உருவாக்குகிறார்கள் என்று தெரியவில்லை என தனது கருத்தை ஆழமாக பதிவிட்டு உள்ளார். இதன்முலம் இந்த கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 Sep 2022 11:16 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    கோவை பில்லூர் அணையை உடனடியாக தூர்வார வேண்டும்: கொங்கு ஈஸ்வரன்...
  2. நாமக்கல்
    ஸ்ரீ கண்ணனூர் புது மாரியம்மன் திருவிழா; பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி...
  3. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா... குளிக்கிறதுல இவ்ளோ விஷயம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    சொல்லி அடிக்கும் கில்லி பெண்கள்..! சாதனை மங்கைகள்..!
  5. உலகம்
    டெஸ்லாவில் அதிரடி: மூத்த நிர்வாகிகளை திடீர் பணிநீக்கம்
  6. திருப்பூர்
    திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை
  7. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  8. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  9. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  10. வீடியோ
    Happy Birthday Hitman🥳🎂 ! #rohitsharma #rohit #hitman #happy...