அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, ரசிகர்களை அசத்தும் நடிகை லாஸ்லியா

actress losliya latest news- ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம், பிரபலமான நடிகை லாஸ்லியா, அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி, ரசிகர்களை அசத்தி வருகிறார். சமீபத்தில், துபாய்க்கு டூர் சென்ற போது எடுத்த அவரது புகைப்படங்கள், வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, ரசிகர்களை அசத்தும் நடிகை லாஸ்லியா
X

actress losliya latest news- நடிகை லாஸ்லியா 

actress losliya dubai tour photos, actress losliya latest news - நடிகை லாஸ்லியாவுக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் நடிகையாவதற்கு முன்பு, இலங்கையில் சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணி செய்தார் லாஸ்லியா. விஜய் டிவியில் நடத்தப்பட்ட 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம், தமிழக மக்களின் நெஞ்சங்களை கவர்ந்தார்.

'பிக்பாஸ்' முடித்த பிறகு, அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அதில் ஒரு படம் 'பிரண்ட்ஷிப்'. இந்தப் படம் 2021ம் ஆண்டு வெளியாகி, லாஸ்லியாவுக்கு பாராட்டுகளை பெற்றுத் தந்தது.


உடல் எடையை குறைத்து, அவ்வப்போது போட்டோ ஷுட்கள் நடத்திவரும் லாஸ்லியா, இப்போது வெளிநாட்டில் ஜாலியாக வலம் வருகிறார். அண்மையில் அவர் துபாய் சென்றிருக்கிறார். அங்கு எடுக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட, ரசிகர்களும் அந்த போட்டோக்களுக்கு அதிக லைக்ஸ் குவித்து வருகின்றனர்.

லாஸ்லியா, மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு முன்பு தன்னுடைய படிப்பை முடித்த பின்னர், ஐடி துறையில் வேலைக்கு சேர்ந்த இவர், அந்த வேலையை உதறிவிட்டு, சக்தி தொலைக்காட்சியில், செய்திவாசிப்பாளராக 2012 ம் ஆண்டு தன்னுடைய பணியை துவங்கினார்.


இதன்பின்னர், 'குட்மார்னிங் ஸ்ரீலங்கா' உள்ளிட்ட சில நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இதன்மூலம் இவருக்கு கிடைத்த பிரபலம், 'பிக்பாஸ்' சீசன் 3 நிகழ்ச்சியின் வாய்ப்பை பெற்று தந்தது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட, லாஸ்லியா மிகவும் சாமர்த்தியமாக விளையாடி பைனல் வரை வந்து, இரண்டாவது ரன்னர்-அப் ஆக மாறினார். இவர், பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, நடிகரும், திரைப்பட இயக்குநருமான சேரனும் ஒரு போட்டியாளராக, பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தார். அவர்கள் இருவரும் தந்தை - மகள் போன்ற உறவில், வீட்டுக்குள் இருந்தது, நிகழ்ச்சியை மேலும் சுவாரசியமாக்கியது.


இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது, நடிகர் கவினை காதலிப்பது போல் நடந்து கொண்ட நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும், அவர் யார் என்றே தெரியாதது போல் நடந்து கொண்டது, பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது கவின் மற்றும் லாஸ்லியா இருவருமே, தங்களுடைய படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், லாஸ்லியா படவாய்ப்பை பிடிக்க வேண்டும் என்பதற்காக விதவிதமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து வருகிறார்.


குண்டான அழகில் ஜொலித்த லாஸ்லியா, தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு, உடல் எடையை குறைத்துள்ளார். தற்போது வெக்கேஷனை கொண்டாடுவதற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ள லாஸ்லியா அங்கிருந்தபடி விதவிதமான கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


மேலும் பட வாய்ப்புக்காக இப்படி எலும்பும் தோலுமாக மாறி உள்ளதால், லாஸ்லியாவின் அழகு மொத்தமும் போய் விட்டதாகவும், பார்ப்பதற்கு சிக்கன் குனியா கொசு போன்று இருப்பதாகவும் நெட்டிசன்கள், கமெண்டில் தெறிக்கவிட்டு வருகின்றனர். ஹீரோயின் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக அளவு கடந்த கவர்ச்சியில் லாஸ்லியா சில நாட்களாக வெளியிட்டு வரும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 Jan 2023 7:52 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஆதிதிராவிடர்களுக்கான மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற முதல்வர்...
 2. சினிமா
  ரிவியூ சொன்ன குழந்தை...கூலாக பதிலளித்த ஷாருக்கான்
 3. உலகம்
  அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்
 4. சினிமா
  நீலம் புரொடக்சன் தயாரிப்பில் புதிய படம் அறிவிப்பு
 5. இந்தியா
  பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர்
 6. சினிமா
  300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 7. தமிழ்நாடு
  அதிமுக வேட்பாளருக்கான 'ஏ' , 'பி' படிவங்களில் கையெழுத்திட...
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நாளை மறுநாள் விசைத்தறி தொழிலாளர்கள் 2ம் கட்ட...
 9. தமிழ்நாடு
  நிமிர்ந்தார் எடப்பாடி- குனிந்தார் பன்னீர்- 'கை'க்கு போட்டி இரட்டை இலை
 10. டாக்டர் சார்
  சைவ உணவுகளில் நமக்கு போதுமான சத்துகள் கிடைக்கிறதா?.....படிச்சு...