/* */

பிக்பாஸ் வீட்டிற்குள் 'வைல்ட் கார்ட் என்ட்ரி' ஆக போகிறார் நடிகை அஞ்சலி

bigg boss season tamil 6, top actress coming to bb6பிக்பாஸ் வீட்டிற்குள் ‘வைல்ட் கார்ட் என்ட்ரி’ ஆக போகிறார் நடிகை அஞ்சலி என்ற தகவல் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக போகிறார் நடிகை அஞ்சலி
X

bigg boss season tamil 6, top actress coming to bb6நடிகை அஞ்சலி.

bigg boss season tamil 6, top actress coming to bb6உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் 6 சீசன் பொழுது போக்கு நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இது ஒரு ரியாலிட்டி ஷோ என்பதால் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று உள்ளது. அறிமுக நாளன்று 21 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தனர்.

bigg boss season tamil 6, top actress coming to bb6பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு போட்டியாக வைத்தார் ஒருங்கிணைப்பாளர் கமல் ஹாசன். இதில் போட்டியாளர்களின் செயல்பாடு ரசிகர்கள் அளித்த மதிப்பெண் அடிப்படையில் எலிமினேஷன் நடவடிக்கையில் இறங்கினார் பிக்பாஸ். ஆரம்பத்தில் பிரபல யூடியூபர் ஜி. பி. முத்து தனது மகனின் உடல்நிலையை காரணம் காட்டி பிக்பாஸ் வீட்டில் இருந்து கண்ணீர் மல்க வெளியேறினார். அதனை தொடர்ந்து மெட்டி ஒலி ஷாந்தி, அசல்கோளாறு, நிவாஷினி என ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

bigg boss season tamil 6, top actress coming to bb6பொதுவாக பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியின் மொத்த ஆயுள் காலம் 100 நாட்கள் ஆகும். ஐம்பது நாட்களை தாண்டி தற்போது இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இறுதி நாட்களை நெருங்க நெருங்க ஒவ்வொரு வாரமும் ஒரு எவிக்ஷன் நடந்து வருகிறது, இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் அதிகம் உள்ளது.

bigg boss season tamil 6, top actress coming to bb6அதிலும் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் அதாவது இருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்கின்றனர். வெளியே செல்ல இருக்கும் அந்த இருவர் யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

bigg boss season tamil 6, top actress coming to bb6இந்த நிலையில் தான் பிக்பாஸ் ஆறாவது சீசன் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்த நடிகை அஞ்சலி நுழைய இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் தற்போது Fall என்ற படத்தின் புரொமோஷனுக்காக வர இருப்பதாக கூறுகின்றனர், ரசிகர்கள் மத்தியில் அவர் வைல்ட் கார்ட் என்ட்ரீயாக நுழைய இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

bigg boss season tamil 6, top actress coming to bb6இது உண்மையா இல்லையா என்பது விரைவில் தெரிந்து விடும். ஏற்கனவே தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை பிரபலம் நடிகை மைனா நந்தினி திடீர் என இந்த சீசனினில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆனார் என்பது இங்கே ரசிகர்களுக்கு நினைவு கூரத்தக்கது.

Updated On: 8 Dec 2022 7:03 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  2. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  3. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  4. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  5. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  6. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  7. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  8. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  10. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை