/* */

நடிகர் சிவகார்த்திகேயன் புதுச்சேரி முதல்வரிடம் வைத்த கோரிக்கை

புதுவையில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வரிடம் கோரிக்கை.

HIGHLIGHTS

நடிகர் சிவகார்த்திகேயன் புதுச்சேரி முதல்வரிடம் வைத்த கோரிக்கை
X

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் .

நடிகர் சிவகார்த்திகேயன், புதுச்சேரி முதல்வரிடம் வைத்த கோரிக்கை.

சிவகார்த்திகேயன், இப்போது தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். நேரடி தெலுங்கு படமான இது தமிழிலும் வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயனின் 20 -வது படமான, இதில் உக்ரைன் நடிகை மரியா, நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், பிரேம்ஜி அமரன், நவீன் பொலிஷெட்டி உட்பட பலர் நடிக்கின்றனர்.

காரைக்குடியில் தொடங்கிய இந்தப் படத்தின் அடுத்த ஷெட்யூல் புதுச்சேரியில் நடக்க இருக்கிறது. இதற்காக சிவகார்த்திகேயன் புதுச்சேரி சென்றுள்ளதாகக் கூறப்படுது.இந்நிலையில், அவர் மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவர் அலுவலகத்தில் சந்திச்சார்.


அப்போ அவர், புதுவையில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தைக் குறைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார். புதுச்சேரியில், படப்பிடிப்புக்கான வரி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 March 2022 5:47 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...