/* */

திடீரென டில்லி கிளம்பிய ரஜினிகாந்த்

Rajinikanth News Today Tamil - நடிகர் ரஜினிகாந்த், திடீர் பயணமாக, இன்று காலை டில்லிக்கு கிளம்பி சென்றார்.

HIGHLIGHTS

திடீரென டில்லி கிளம்பிய ரஜினிகாந்த்
X

நடிகர் ரஜினிகாந்த்

Rajinikanth News Today Tamil -அடுத்து வர உள்ள அவரது படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க, ரஜினிகாந்த் இன்று காலை 10 மணிக்கு டில்லி விமானத்தில் புறப்பட்டு சென்றதாக தெரிகிறது.

அண்ணாத்த' படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். 'எந்திரன்', 'பேட்ட', 'அண்ணாத்த' படங்களை தொடர்ந்து 4வது முறையாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடித்து வருகிறார்.இதற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள ரஜினிகாந்த் டில்லி புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. டில்லியில் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்று, ஒரு வாரம் கழித்து சென்னைக்கு ரஜினிகாந்த் திரும்புவார் என கூறப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Aug 2022 7:05 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  2. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  4. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  5. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  6. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  7. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  8. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  9. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  10. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...