/* */

'சிறந்த விவசாயி' விருது பெற்றார் நடிகர் ஜெயராம்

Jayaram Actor - பிரபல மலையாள நடிகர் ஜெயராமுக்கு சிறந்த விவசாயி எனும் விருதை வழங்கி கேரள முதல்வர் பினராயி விஜயன் கவுரவித்தார்.

HIGHLIGHTS

Jayaram Actor | Farmers Best
X

நடிகர் ஜெயராம்

Jayaram Actor -கேரள மாநில விவசாயத்துறை சார்பில் திருவனந்தபுரத்தில் விவசாய தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் 'சிறந்த விவசாயி' என்ற விருதினை நடிகர் ஜெயராமுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கி கவுரவித்தார். எர்ணாகுளம் அருகே பெரும்பாவூர் பகுதியில், ஐந்தரை ஏக்கர் நிலத்தில், 'ஆனந்த் பண்ணை' என்ற பெயரில், நடிகர் ஜெயராம் 10 ஆண்டுகளுக்கு மேலாக மாட்டு பண்ணையை நடத்தி வருகிறார். அறுபதுக்கும் மேற்பட்ட பசுக்களை, தன் பண்ணையில் வளர்த்து வருகிறார். இவரது விவசாய பணிகளை பாராட்டி, கேரள மாநில அரசு இந்த விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

நடிகர் ஜெயராம் தமிழிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். முறைமாமன், பஞ்சதந்திரம், துப்பாக்கி உள்ளிட்ட பல படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Aug 2022 4:44 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  2. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  6. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  8. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்