நடிகர் அஜித்தின் 'துணிவு'..!

AK 61 Update -நடிகர் அஜித் நடிப்பில் இதுவரை 'ஏகே61' எனும் தற்காலிகத் தலைப்பில் வளர்ந்து வந்த படம் 'துணிவு' என்கிற நிஜப்பெயருடன் போஸ்டர் வெளியானது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
AK 61 Update | Ajith Tamil Actor
X

துணிவு பட போஸ்டர் (பைல் படம்) 

AK 61 Update -நடிகர் அஜித்குமார் நடித்து வரும் அவரது 61-வது படத்துக்கு பல்வேறு தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டது. தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டது. இந்நிலையில்தான், ஏகே61 என இதுவரை அழைக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (21/09/2022) மாலை 6.30 மணிக்கு அஜித் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

'துணிவு' என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டதும் அதுதான் தற்போது இணையத்தில் பெரிய ட்ரெண்ட். 'துணிவு' படம், ஹெச். வினோத் மற்றும் அஜித் கூட்டணி சேரும் மூன்றாவது படமாகும். 'துணிவு' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் டிசைன் இந்திய ரூபாய் நோட்டில் இருக்கும் டிசைன்தான். போஸ்டரின் டாப்பில் 2000 ருபாய் நோட்டின் பிங்க் நிறம் சற்று இருக்கிறது. அதனால் மொத்த கதையும் ஒரு மிகப்பெரிய தொகைப் பணத்தை கொள்ளையடிப்பது பற்றியதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. No guts No Glory என டேக் லைன் அதை கிட்டத்தட்ட உறுதி செய்கிறது. ஆனாலும், படம் வெளியான பிறகுதான் நிதர்சனம் தெரியும்.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-09-22T16:21:20+05:30

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  திருச்செந்துார் செந்தில் நாதன் முருக பெருமான் பற்றி அறிவோம்!
 2. கல்வி
  JKKN மருந்தியல் கல்லூரி மாணவன் மாநில அளவிலான மல்யுத்தப்போட்டியில்...
 3. தமிழ்நாடு
  புதிய சிக்கலில் மாட்டினார் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.
 4. சினிமா
  'பொன்னியின் செல்வன்' படத்தை தாய்லாந்தில் பார்த்த வனிதா விஜயகுமார்..!
 5. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 6. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 7. தென்காசி
  தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
 8. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 9. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 10. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...