/* */

விவாகரத்துக்குப்பின்னும் அடிக்கடி விசிட்.. நடிகர் அமீர் கான் 'ஓபன் டாக்'

Amir Khan Actor- நடிகர் அமீர் கான் ஒவ்வொரு வாரமும் விவாகரத்தான மனைவிகளை பார்ப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

விவாகரத்துக்குப்பின்னும் அடிக்கடி விசிட்.. நடிகர் அமீர் கான் ஓபன் டாக்
X

aamir khan news -நடிகர் அமீர் கான்.

Amir Khan Actor- நடிகர் ஆமீர் கான் திரைப்பட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். இந்தி முன்னணி நடிகர்களில் ஒருவரான இவர் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற பல படங்களில் நடித்துள்ளார் மேலும் இவர் அமீர் கான் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும் உரிமையாளரும் ஆவார்.

திரையுலகில் நடிகர், நடிகைகள் தங்கள் துணையை பிரிந்து விவாகரத்து செய்துவிட்டால் இருவரும் நேருக்கு நேர் பார்ப்பதையே தவிர்த்து வரும் நிலையில், நடிகர் ஆமீர் கான், தான் விவாகரத்து செய்த மனைவிகளை ஒவ்வொரு வாரமும் பார்ப்பேன் என பேட்டியில் தெரிவித்ததுள்ளார்.

aamir khan new wife-தயாரிப்பாளர் கரண்ஜோஹர் நடத்திவரும் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அமீர் கான் கலந்துகொண்டு பேசினார். அப்போது தனது முன்னாள் மனைவிகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது, முன்னாள் மனைவிகளை மதிப்பதாகவும், நட்புடன் நடந்துகொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் எப்போதுமே ஒரே குடும்பம் தான் என்றும், வாரம் ஒருமுறை மனைவிகளை சந்தித்து விடுவேன். நான் பிஸியாக இருந்தாலும் சந்தித்தே தீருவேன். எங்களிடையே அன்பு, பாசம், மரியாதை எப்போதும் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் அமீர் கான் முதலில் ரீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து, 16 ஆண்டுகளுக்குப்பின், அவரை விவாகரத்து செய்தார். பின்னர் இயக்குனர் கிரண் என்பவரை திருமணம் செய்து 15 ஆண்டுக்குப்பின் கடந்த ஆண்டு தான் அவரை பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Aug 2022 9:48 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  5. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  9. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  10. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...