சினிமா - Page 2

இந்தியா

சர்வதேச கேன்ஸ் ஃபிலிம் மார்க்கெட்டில் இந்தியா முதல் கவுரவ தேசமாகத்...

ஆர் மாதவன் தயாரித்த உலகப் பிரசித்திப்பெற்ற ராக்கெட்ரி திரைப்படம் 75-வது கேன்ஸ் திரைப்படவிழாவில் இடம் பெறுகிறது

சர்வதேச கேன்ஸ் ஃபிலிம் மார்க்கெட்டில் இந்தியா முதல் கவுரவ தேசமாகத் தேர்வு
சினிமா

சினிமாவில் நடிகர்களுக்கு ஈகோ வந்தால் என்னவெல்லாம் பண்றங்க பாருங்க..

சினிமாவுல ஒரு நடிகருக்கும் இயக்குனருக்கும் ஈகோ பிரச்னை வந்தால் என்ன செய்வார்கள் என்று படித்துப் பாருங்கள்.

சினிமாவில் நடிகர்களுக்கு ஈகோ வந்தால் என்னவெல்லாம் பண்றங்க பாருங்க..
சினிமா

தன்னம்பிக்கையால் தலைநிமிர்ந்த 'தல': இன்று அஜித் பிறந்தநாள்

திரையுலகில் தன்னம்பிக்கையின் உதாரணமாக திகழும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமாரின் 51வது பிறந்ததினம் இன்று. பல சோதனைகளை சாதனையாக்கி காட்டி, திரையுலகில்...

தன்னம்பிக்கையால் தலைநிமிர்ந்த தல: இன்று அஜித் பிறந்தநாள்
சினிமா

அன்பு தங்கமே! நீதான் எல்லாம்... நயன்தாராவை புகழ்ந்த பிரபல இயக்குனர்!

அன்புள்ள தங்கமே, என் வாழ்க்கையில் வலிமையின் தூணாக இருப்பதற்கு நன்றி என்று, நடிகை நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அன்பு தங்கமே! நீதான் எல்லாம்... நயன்தாராவை புகழ்ந்த பிரபல இயக்குனர்!
தமிழ்நாடு

500 படங்கள் நடித்த ரங்கம்மாள் பாட்டி காலமானார்..!

எம்ஜிஆர், சிவாஜி படங்களில் இருந்து வடிவேலு, விவேக் படங்கள் வரை 500 படங்களில் நடித்த ரங்கம்மாள் பாட்டி இன்று காலமானார் !

500 படங்கள் நடித்த ரங்கம்மாள் பாட்டி காலமானார்..!
தமிழ்நாடு

ஜிஎஸ்டி வரி பாக்கியை செலுத்துமாறு இளையராஜாவுக்கு இறுதி சம்மன்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் ரூ.1.87 கோடி வரி பாக்கியைச் செலுத்த சொல்லி நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்

ஜிஎஸ்டி வரி பாக்கியை செலுத்துமாறு  இளையராஜாவுக்கு இறுதி சம்மன்
இந்தியா

இலங்கை மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் டி.ராஜேந்தர் பாடல் வெளியானது

இலங்கை மக்கள் நாங்க வாழனுமா சாகனுமா சொல்லுங்க - நெஞ்சை உருக வைக்கும் பாடல் -அவலத்தை வெளிப்படுத்தும் டி.ராஜேந்தர் ஆல்பம்

இலங்கை மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் டி.ராஜேந்தர் பாடல்  வெளியானது
சினிமா

பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் புதிய கார் : என்ன விலை தெரியுமா?

டைரக்டர் ராஜமௌலி விலை உயர்ந்த 52 லட்சம் மதிப்புடைய Volvo XC40 SUV காரை வாங்கி இருப்பதாக வால்வோ நிறுவனம் அறிவித்துள்ளது.

பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் புதிய கார் : என்ன விலை தெரியுமா?
சினிமா

பல நாட்களாக தொல்லை அனுபவித்துவரும் நகுலின் மனைவி சுருதி போலீசில்...

பல நாட்களாக தொல்லை அனுபவித்து வருகிறேன் என நகுலின் மனைவி பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

பல நாட்களாக தொல்லை அனுபவித்துவரும் நகுலின் மனைவி சுருதி போலீசில் புகார்
சினிமா

அஜித் மற்றும் ஷாலினியின் 22 வது திருமண நாள் கொண்டாடப்பட்டு வருகிறது

அஜித் - ஷாலினியின் 22 வது திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவிச்சு வாராய்ங்க

அஜித் மற்றும் ஷாலினியின் 22 வது திருமண நாள் கொண்டாடப்பட்டு வருகிறது
சினிமா

பயணிகள் கவனிக்கவும் படத்திற்கு சூர்யா தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்

பயணிகள் கவனிக்கவும் ஓடிடியில் ரிலீஸாக இருக்கும் நிலையில் படத்திற்கு பாலகுமாரனின் மகன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்

பயணிகள் கவனிக்கவும் படத்திற்கு சூர்யா தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்