நடிகர் சிவக்குமார் குடும்பம் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிவாரணம்.

தமிழில் படித்தவர்களுக்கு தமிழகத்தில் வேலை

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

கொரோனா தடுப்பு பணிகளுக்காக 1 கோடி நிவாரண நிதி - முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர்கள் சூர்யா, கார்த்தி வழங்கினர்.

என்றும் மார்க்கண்டேயன் என எல்லோரலும் அன்பாக அழைகப்படும் தமிழ் திரைப்பட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.

நடிகர்கள் சிவகுமார் சூர்யா கார்த்தி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சந்தித்தனர் அப்பொழுது தடுப்பு நடவடிக்கையை உதவும் வகையில் அவரிடம் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினர் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகுமார் தமிழில் படித்தவர்களுக்கு தமிழகத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்Updated On: 12 May 2021 3:36 PM GMT

Related News

Latest News

 1. ஆண்டிப்பட்டி
  இன்று தேனி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை
 2. கம்பம்
  தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
 3. கம்பம்
  நவ.1ல் கேரள எல்லை முற்றுகை: 5 மாவட்ட விவசாயிகள் அறிவிப்பு
 4. பவானிசாகர்
  பவானிசாகர் அணையில் இன்றைய நீர்மட்டம் 102 அடி: நீர் வெளியேற்றம் 5,400...
 5. தமிழ்நாடு
  1000க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி 200 கோடி மோசடி: ஒருவர் கொலை இருவர் கைது
 6. அந்தியூர்
  பர்கூர் மலைப் பாதையில் இரு வேறு சம்பவங்களில் வாகன விபத்து
 7. அந்தியூர்
  மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார்
 8. மேட்டூர்
  மேட்டூர் அணையில் இன்று காலை 101.05 அடியை எட்டிய நீர்மட்டம்
 9. பரமத்தி-வேலூர்
  பரமத்தி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
 10. ஈரோடு
  ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்